இயக்குநர் ஹரியின் வேண்டுகோளை அடுத்து சூர்யா பதில்;
தொடர்ந்து நடந்துவரும் நடிகர் சூர்யாவின் படமான சூரரைப்போற்று பஞ்சாயத்து தற்போது இயக்குனர் ஹரி வாயிலாக அவர்களும் சூர்யாவிற்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கின்றார். சூரரைப்போற்று திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதை தவிர்க்க சூரியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இயக்குனர் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
இயக்குனர் ஹரி மற்றும் சூர்யாவிற்கு வெற்றிக்கூட்டணி இயக்குனர் ஆவார்கள். சிங்கம் 1 சிங்கம் 2 என அனைத்திலும் இவர்களுடைய கூட்டணி சிறந்து விளங்கியது குறிப்பிடத்தக்கதாகும். நாடு முழுவதும் காரணமாகப் பல துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. சினிமாத்துறை முற்றிலுமாக மூழ்கிக் கிடக்கின்றது.
தமிழகத்தில் தியேட்டர்கள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கின்றது. கடந்த 5மாதங்களாகத் தியேட்டர்கள். இயங்காத நிலை ஏற்பட்டிருக்கின்றது. நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் பிரமாண்டமாக நடித்துக் கொடுத்திருக்கின்றார். சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியிடப்போவதாக அறிக்கையில் சூரிய தெரிவித்திருந்தார். இதனைத் திரைப்படத்துறையினர் எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து பலர் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
சூர்யாவிற்கு தற்போது இயக்குனர் ஹரி அவர்களும் கோரிக்கை வைத்து இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நடிகர் சூரியா அவர்களுக்கு இயக்குநர் வைத்திருக்கும் கோரிக்கைகள் தியேட்டரில் படம் பார்ப்பதில் தான் மகிழ்ச்சி என்பது இருக்கும்.
ஓடிடியில் சூரரைப் போற்று வெளியிடத் தியேட்டரில் படம் பார்ப்பது சிறந்தது ரசிகர்கள் கைதட்டி இதுதான் சினிமா மறந்தது நீங்களும் நானும் அப்படித்தான் மலர்ந்தோம். சினிமா என்னும் தொழில் தெய்வம் போன்றது ஆகும். ஆனால் தெய்வத்தினை தியேட்டரில் சென்று பார்ப்பது உகந்தது தயாரிப்பாளர்கள் தங்களுடைய கஷ்ட நஷ்டங்களை முழுமையாக உணர்ந்திருக்கின்றனர் அதன்படி பலரும் உங்களிடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர். தற்போது சூரரை போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாவதை தடுக்க வேண்டும் என்றும் அல்லது மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இயக்குனர் ஹரி அவர்கள் தனது சார்பாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றார். இதற்குச் சூர்யா தரப்பிலிருந்து கிடைக்கும் பதிலை எதிர்பார்த்து அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று இதற்கான பதிலை சூரியா