சினிமா

சிம்புவின் மாஸ் போஸ் வைரல்

நடிகர் சிம்பு தன்னுடைய புது படமான ஈஸ்வரன் படத்தில் போஸ்டர் வெளியீடு கடந்த ஒரு வாரமாகக் கலக்கி வருகிறார். நான்கு மொழிகளில் ஈஸ்வரன் படங்கள் வெளியாகின்றன. ஈஸ்வரன் போஸ்டருக்கு ரசிகர்கள் மாஸ் கிளிப்புகின்றனர். கடந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் நடித்த சிம்பு அதன் பிறகு திரைப்படம் எது நடிக்கவில்லை.

  • மாசான சிம்பு போஸ் தெறிக்க விடும் ரசிகர்கள் மாஸாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
  • சிம்புவின் ஈஸ்வரன் போஸ்டர் ஏற்கனவே ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
  • ஈஸ்வரன் படத்தினை இயக்குநர் சுசீந்தரன் இயக்கவுள்ளார் என தகவல்கள் கிடைக்கின்றன.

வைரலாகும் சிம்பு

ஆனால் சிம்புவின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வந்தால் ரசிகர்கள் மக்கள் அதனை ட்ரெண்டிங் ஆகி விடுகிறார்கள். அந்த வகையில் ஒரு காலத்தில் சிம்புவின் சினிமா ரகளை நன்றாகவே இருந்தது. பெருமளவில் மக்களை கவர்ந்தது சிம்பு அடுத்த நடிக்க உள்ள ஈஸ்வரன் படத்தினை இயக்குனர் சுசீந்திரன் இயக்குகிறார். என்ற தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

மேலும் படிக்க : இனி வீடியோ எடுப்ப..!! வாகன ஓட்டியை தெறிக்கவிட்ட காட்டு யானை..!!

ஈஸ்வரன் படப்பிடிப்பு போஸ்டர்

இந்த ஈஸ்வரன் படக் கெட்டப்பில் பாம்பை கையில் பிடித்து படம் இளமையுடன் ஒல்லியான தோற்றத்தில் இருக்கின்றார். உடல் எடையைக் குறைந்த நிலையில் இளைமை பொங்க ஊர் பையன் சாயலில் சிம்பு போட்டோ சூட்டிங் ரசிகர்களிடையே பெரும் அளவில் வரவேற்ப்பை பெற்றிருக்கின்றது.

பொங்கலுக்கு ரிலீசாகும் ஈஸ்வரன்

சிம்புவின் ஈஸ்வரன் அடுத்த படம் பொங்கலுக்கு வரும் என்றும் தகவல்கள் கிடைக்கின்றன. சிம்பு என்றாலே ரசிகர்களுக்கு மற்ற நடிகரின் ரசிகர்களுக்கும் ரகளையாகத்தான் இருக்கும். ஆடி அடங்கும் வயது என்பார்களே அது சிம்பு விஷயத்தில் சரியாகத் தான் இருக்கின்றது.

சிம்பு திறமையான நடிகர்

சிம்பு திறமையான நடிகர் மற்றும் கலைஞர் பாடல் எழுதுதல் இசையமைத்துப் பாடுதல் இயக்குனர் என பல பரிணாமங்களில் சிறந்து விளங்கும் திறமை படைத்த நாயகன் என்ற போதிலும் அடிக்கடி வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வார்.

மேலும் படிக்க : தீர்க்கதரிசி சூர்யாவா, லுங்கி டான்ஸுடன் இணையும் மேடியா!

மீண்டும் சூடு பிடிக்கும் சிம்பு சினிமா பயணம்

நான் ஒரு திறந்த புத்தகம் என்று சொல்லாமல் செய்வார் இவருக்கு வாழ்க்கையின் பல கட்டங்கள் சோதனையாக அமைந்திருக்கின்றன. என்றாலும் சோதனையைக் கடந்து சாதனை செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர், பார்ப்போம் அடுத்து சிம்புவின் திரைப்பயணம் எப்படி அமையப் போகின்றது என நன்றாக அமைந்தால் சரிதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *