தோனி பட நடிகர் தற்கொலை
மும்பையில் தனது வீட்டில் எம் எஸ் தோனி பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம் எஸ் தோனி பட நடிகரும், பல தொலைக்காட்சிகளில் பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.. ஊரடங்கு காலத்தில் நடிகர் தனியாக வசித்து வந்தார். போலீசார் அவரது குடியிருப்பை அடைந்தனர், ஆனால் காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.
சில நாட்களாக நடிகருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. நடிகர் தனது பாந்த்ரா வீட்டில் தூக்கில் தொங்கியதாக போலீசார் தகவல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேத பரிசோதனை அறிக்கைகள் பின்னரே உண்மையான நிலவரம் என்ன என்று தெரியவரும்.
இந்திய நடிகர் மற்றும் பிரபல திரைப்பட புகழ் பெற்ற திரைப்பட கதாநாயகன் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார் அவருடைய வயது 34 ஆகும் மும்பையின் பாந்திராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இவர் நடித்த எம் எஸ் தோனியின் சுயசரிதை சேகரித்து படம் நாடு முழுவதும் பெரிய அளவில் பெயர் பெற்றது இது இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நிஷாந்தன் இந்த முடிவு திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஊரங்கு காலத்தில் இது போன்ற அதிச்சிக்குரிய முடிவை எடுத்து திரையுலகினரை அதிர்ச்சியில் உரையச் செய்துள்ளார். தனது வசிகரத் தோற்றம் மற்றும் தோனிப் படத்தில் தோனியைப் போன்று நிதானம் காட்டி சிறப்பாக நடித்து தன் திறமையை நிருபித்திருந்தவர் சுஷாந் சிங் ஏன் இந்த முடிவு என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை ஆனால் நல்ல நடிகர் மரணித்தார்.