பட வாய்ப்புக்காக எந்த நிலைக்கும் போகும் பிரியா பவானி சங்கர்…
மேயாத மான் படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர் இவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே முதன் முதலில் தனது மீடியா வாழ்க்கையை செய்தி வாசிப்பாளராக தொடங்கினார். அதன் பின்பு தனது திறமையின் வெளிப்பாடாக சீரியல்களில் நடிக்க தொடங்கினார் இவர் நடித்த கல்யாண முதல் காதல் வரை நாடகம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நாடகத்தில் நடிக்கும் போதே தனது கட்டழகால் அனைவரையும் கட்டி போட்டவர் இவர் இப்போது சொல்லவா வேண்டும்… இவர் தமிழ் சினிமாக்கள் மட்டுமின்றி கோலிவுட்டிலும் பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும் அப்படின்னு குரு மனதிற்கு நாடகங்களில் நடக்கும்போதே கட்டழகை காட்டிய பிரியா பவானி சங்கர் தற்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ள நிலைகள் கவர்ச்சி உடைகள் அணிவதில் கவனம் செலுத்தி வருகிறார்… இப்போது அவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் மிக கிளாமராக உள்ளது. தமன்னாக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இவரின் புகைப்படங்கள் உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர் மேலும் சமூக வலைத்தளங்களிலும் தற்போது ஆக்டிவாக தனி கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் படிக்க : நெஞ்சம் ஒருமுறை… வசீகரா படம் பாடல் வரிகள்

செய்தி வாசிப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்து நாடகங்களில் நடித்து வந்த இவர் தற்போது திரைப்படங்களில் முன்னணி கதாநாயகிகளுக்கு போட்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவரின் திறமைக்கு ஏற்ப வருங்காலத்தில் பல்வேறு பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.

படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறி வரும் இவரைப் பார்த்து சிலர் பட வாய்ப்புக்காக என்னெல்லாம் பண்றாங்க அப்படின்னு வதந்திகளும் கிளப்பி வருகின்றனர் பல்வேறு வதந்திகளில் தாண்டி அவரது வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
மேலும் படிக்க ; வெள்ளக்கார துரை படம் பாடல் நடிகர் திலகம் இல்லனு…