Jallikattu bullsசினிமாசினிமா பாடல்கள்

ஜென்சி கிட்சுகள் ட்ரெண்டிங்கில் ரவுசு கிளப்பும் முட்டை கலக்கி பாடல் வரிகள்

அசுரன் படத்தில் அறிமுகமான நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் இயக்கி நடித்திருக்கும் யூத் 2026 படமானது ஜென்சி கிட்ஸ்களிடையே ரவுசு கிளப்பி வருகின்றது. இன்ஸ்டா youtube எனை எதைப் பார்த்தாலும் சிரிக்கி, முட்ட கலக்கி கிறக்க பாடல் நம்மை கிரங்கடிக்க செய்கின்றது வாழுங்கடா வாழுங்க என்று 90ஸ் கிட்ஸ் புலம்புகின்றனர் ரசித்துக்கண்டே வாங்க நாமளும் பார்க்கலாம் வரிகளை….

ஏ மஞ்சா பலூனு நீ சூப்பர் சலூனு
ஏவாடி கூலிங் வாட்டர்மெலனு
என் பியூட்டி பஃபூனு ஏ பாய் கோலோனு
ஏ உன்னால என் லைஃபு சுகூனு
நைட் ஆனா கனவுல வா ரதியே
பிரைட்டா நா யோசிக்கிறேன் உன்ன பத்தியே
மண்டையில படிப்பொன்னும் ஏறலடி
அழகுல உன்ன மிஞ்ச ஆள் இல்லடி
மினுக்கி நீ தான் என் நெஞ்ச குலுக்கி
சிறுக்கி வாடி என் முட்ட கலக்கி
அழகி உன் வார்த்த ரொம்ப விலகி
சிணுங்கி போறாளே என்ன முழுங்கி
மனசு ஃபுல்லா உன் மேல தான்
திருந்தி போனேன் உன்னால தான்
ஹையோ திரியுறேன் உன் பின்னால தான்
ஓ ஓகே சொல்ல கண்ணால தான்
புதுசா பொறந்த ஃபீலிங்கு மா
சிரிச்சா ஹார்ட்டு ஹீலிங்கு மா
கணகா லவ் காலிங்கு மா
என்ன லெஃப்ட் ஹேண்ட்ல டீலிங் பண்ணாத மா
மினுக்கி நீ தான் என் நெஞ்ச குலுக்கி
சிறுக்கி வாடி என் முட்ட கலக்கி
அழகி உன் வார்த்த ரொம்ப விலகி
சிணுங்கி போறாளே என்ன முழுங்கி
மினுக்கி சிறுக்கி அழகி
சிணுங்கி போறாளே என்ன முழுங்கி

தென் கருணாஸ் இயக்கிய யூத் படத்தில் இடம்பெற்றுள்ள முட்டை கலக்கி பாடல் இசையானது ஜிவி பிரகாஷ் அமைத்துக் கொடுத்து கென்கருனாஸ் இயக்கி இருக்கின்றார். ஜென்சி கிட்ஸ் என்றாலே ட்ரெண்டிங் மற்றும் டெக்னாலஜி என்றாகிவிட்டது. இவர்களது படைப்பாற்றலும் பலவிதமாக இருக்கின்றது. அவற்றில் ஒன்றுதான் இந்த பாடலும் நாமும் ரசிக்கலாம்.

இதையே யூத் படத்தில் இடம்பெற்றுள்ள ஆசை புள்ள பாடல் வரிகள் பாடலையும் நீங்கள் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *