நடிகர் கென்னின் யூத் பட ஆசை புள்ள பாடல் வரிகள்
தமிழ் ட்ரெண்டிங் பாடல்கள் நிறைய தற்போது வலம் வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இளைஞர்களை மெல்லிசையில் கட்டி போட்ட இசை நாயகர் ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவந்துள்ள தென்கருநாஸ் இயக்கிய யூத் படத்தில் ஆசை புள்ள பாடல் மற்றும் முட்டை கலக்கி பாடல்கள் பெரும்பாலான மக்களை கவர்ந்து இழுத்து வருகின்றது யாரைப் பார்த்தாலும் ஆசை புள்ள, முட்டை கலக்கி பாடல் பார்க்க முடிகின்றது, கேட்க முடிகின்றது. அப்படி என்ன இருக்கின்றது இந்த வைரல் வரிகள் என்பதை நாமும் பார்க்கலாம் வாங்க.
வா என் வெல்ல நிலவே
உன் கூட வரவே
என் நெஞ்சுக்குள்ள ஆசை புள்ள
நீ ஒரு பஃப்-ஆ கடுச்சு
என் இதயம்-ஆ மதிச்சு
முழுங்கிபுட்டா தான உள்ள
ஸ்கூல் ஊஉள்ள யாரும் இல்ல
உன்ன போல ஒரு தேவதை பார்த்ததில்ல
வான வில்லா கானா வில்லா
அட நைட்-உஹ் ஃபுல்- ஆ நான் தூங்கவில்லா
ஏய்
விசில்
ஏய்
விசில்
ஏய்
உன்னாலே தானே தள்ளடி போனேன்
உன் வாசம் பட்டாலே தூள் ஆக ஆனேன்
உன்னாலே தானே நான் மாறி போனேன்
என் இதயம்-உஹ் குல்லாரா பூராதா மானே(
Haiyiyayooo)ஹைய்யய்யய்யோ….. என்ன பாக்குற
ஒரு மாதிரி என்ன ஆக்குற
கெஞ்சலிச்சு என்ன மதுரா
அவ சிரிப்பால எஎன்
ஆச புள்ள
மெல்லிசைகள் நம்மை எப்போதும் ஆட்டுவிக்கும் ஜிவி பிரகாஷ் பாடல் ஆசை புள்ள யூத் படத்தில் கென்கருனாஸ் எழுதி இயக்கியுள்ள இந்த படம் இன்றைய ஜெனரேஷனை கண்ணு எடுத்து பார்க்க வைக்கின்றது. பாடல் காட்சிகள் கலர்ஃபுல்

