ஆந்திராவில் ஜெகனின் அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பம்
கொரோனா நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முழுமையாக களமிறங்கியுள்ளார். ஆந்திராவில் அடுத்த 90 நாட்களுக்குள் ஆந்திர குடும்பங்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்து முடிக்கப்பட வேண்டும். என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
தட பள்ளியில் புற்றுநோய் குறித்து உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டு பேசிய போது நான் ஒரு 24 ஆயிரம் பேருக்கு பரிசோதனையும் செய்யப்படுவதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். மேலும் அதிக அளவில் ஆபத்து உள்ளதாக தகவல்கள் கிடைத்து வருகின்றது.
மாஸ்க்குகள் கோயில்களில் மக்கள் முழுமையாக பரிசோதனை செய்து வருகின்றனர். நாவினால் பரிசோதிக்கப்பட்ட அவர்களுக்கு மருந்துகள் வழங்கப்படுவதுடன், அவர்களின் பரிசோதனை முடிவுகளும், சுகாதார ஆட்டங்களிலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
ஒவ்வொரு மண்டலத்திற்கும் 104 அவசர ஆம்புலன்ஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் உள்ள கிராமங்களில் பரிசோதனை தீவிரமாக நடத்தப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். பொதுவான அறிகுறிகள் இருந்தால் யாரை கலந்து கொண்டு ஆலோசிக்க வேண்டும்.
பரிசோதனை தொடர்பான தகவல்கள் ஆகிய அனைத்தும் அதிகாரிகள் மக்களுக்கு விவரமாக தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவைப்படும் அடிப்படை வசதிகள் செய்திருக்க வேண்டும் என்று, மாதிரி சேகரிப்பு மையங்கள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவில் 90 நாட்களுக்குள் ஆந்திர குடும்பங்கள் அனைத்திலும் பரிசோதனை உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும். தனது அடுத்த அதிரடி நடவடிக்கையை அவிழ்த்து விட்டுள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.