ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

ஆடிமாத 2 ஆம்வெள்ளி வழிபாடு

ஆடி மாதத்தில் இரண்டாம் ஆடி வெள்ளியில் நாம் அம்பாளுக்கு கூல் காய்ச்சி அவளுக்கு படைத்து நாம் அதைப் பிரசாதமாக சாப்பிட்டு வரலாம். ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையில் தாயவளுக்கு என தனி முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஊரிலும் பெண்கள் ஒன்று சேர்ந்து அம்பாளுக்கு என பூஜை நடத்துவது வழக்கம் ஆகும்.

ஆடிமாத அம்பாளுக்கு அபிராமி அந்தாதி பாடல்

ஆடிவெள்ளியில் அம்பாளின் அருள் பெற அவளது தரிசனம் கிடைக்கப் பெற அபிராமி அந்தாதி பாடல் கொடுத்துள்ளோம் அவற்றைப் படிக்கவும்.

நாயகி நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச சாயகி சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு வாயகி, மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

வருடம்- சார்வரி ,

மாதம்- ஆடி மாதம்

தேதி- 30-7-2021

கிழமை- வெள்ளி

திதி- ஸப்தமி

நக்ஷத்ரம்- ரேவதி

யோகம்- அமிர்த யோகம்

நல்ல நேரம்
காலை 9:15- 10:15
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 12:15-1:15
இரவு 6:30-7:30

ராகு காலம்
மாலை 10:30- 12:00

எம கண்டம்
காலை 9:15-10:15

குளிகை காலம்
காலை 7:30-9.00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- பூரம், உத்திரம்

மேலும் படிக்க :மன நோயை அகற்றும் அபிராமி அந்தாதி!

ராசிபலன்

மேஷம்- பக்தி
ரிஷபம்- சுபம்
மிதுனம்- ஜெயம்
கடகம்- வருமானம்
சிம்மம்- அமைதி
கன்னி- வெற்றி
துலாம்- நன்மை
விருச்சிகம்- மகிழ்ச்சி
தனுசு- அமைதி
மகரம்- வெற்றி
கும்பம்- அமைதி
மீனம்- வெற்றி

தினம் ஒரு தகவல்

முட்டைகோஸ் சாறு முகத்தில் தேய்க்கும் பொழுது தோல் சுறுக்கம் போக்கலாம்.

சிந்திக்க

எண்ணத்தில் தெளிவு வேண்டும், வெற்றியைத் தரும் அது தர்ம சிந்தனையை அதிகரிக்கும்.

இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.

மேலும் படிக்க : அபிராமி அந்தாதிப் பாடல்கள் 19-21 உரைவிளக்கதுடன்

மேலும் படிக்க: அபிராமி அந்தாதி பாடல்கள் 16-18 விளக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *