Videosஆன்மிகம்ஆலோசனைசிலேட்குச்சி வீடியோஸ்பஞ்சாங்கம்

ஆடி கடைசி வெள்ளி இன்று

ஆடி 5-வது வெள்ளி. மா விளக்கு வரலட்சுமி விரத பூஜை போன்றவை அந்தந்த தினத்தில் செய்ய முடியாதவர்கள் இன்றே செய்து முடியுங்கள் ஏனென்றால் ஆடியின் கடைசி வெள்ளி இன்று.

வருடம்- சார்வரி

மாதம்- ஆடி

தேதி- 14/08/2020

கிழமை- வெள்ளி

திதி- தசமி (காலை 11:48) பின் ஏகாதசி

நக்ஷத்ரம்- மிருகசீருஷம் (15/08/2020 அதிகாலை 5:18)

யோகம்- சித்த

நல்ல நேரம்
மதியம் 12:15 – 1:15
மதியம் 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
மதியம் 1:45-2:45
மாலை 6:30-7:30

ராகு காலம்
காலை 10:30 – 12:00

எம கண்டம்
மதியம் 03:00 – 04:30

குளிகை காலம்
காலை 07:30 – 09:00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- அனுஷம்

ராசிபலன்

மேஷம்- நிறைவு
ரிஷபம்- பயம்
மிதுனம்- முயற்சி
கடகம்- பரிவு
சிம்மம்- ஓய்வு
கன்னி- வெற்றி
துலாம்- நன்மை
விருச்சிகம்- சிந்தனை
தனுசு- செலவு
மகரம்- அமைதி
கும்பம்- வரவு
மீனம்- சாதனை

தினம் ஒரு தகவல்

காதில் சீழ் வடிதலை குணமாக்க நல்லவேளை இலைச்சாறை ஓரிரு துளிகள் காதில் விடவும்.

இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *