தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 21/07/2020
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். நினைவு நாள். இன்றைய நாள் நமக்கு இனிமையாக இருக்க வேண்டும். இன்றைய நாள் நமக்கு இனிமையாக இருக்க வேண்டும். உழைப்பு என்ற மந்திரத்துடன் உண்மை சேர்ந்தால் வாழ்வு வளமாகும்.
வருடம்- சார்வரி
மாதம்- ஆடி
தேதி- 21/07/2020
கிழமை- செவ்வாய்
திதி- பிரதமை (இரவு 10:27)
நக்ஷத்ரம்- பூசம் (இரவு 9:59)
யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 8:00-9:00
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- பூராடம், உத்திராடம்

ராசிபலன்
மேஷம்- சினம்
ரிஷபம்- பீடை
மிதுனம்- அச்சம்
கடகம்- செலவு
சிம்மம்- உதவி
கன்னி- விவேகம்
துலாம்- வீரம்
விருச்சிகம்- போட்டி
தனுசு- பெருமை
மகரம்- இன்பம்
கும்பம்- இறக்கம்
மீனம்- கீர்த்தி
தினம் ஒரு தகவல்
ஜலதோஷம் நீங்க துளசி ரசம் இஞ்சி ரசம் கலந்து குடிக்கவும்.
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.