உங்கள் இளமை பாதுகாக்கபட வேண்டுமா..!!
சிறுவயதிலிருந்தே ஒரு சிலருக்கு நரைத்த முடியும், செம்பட்டை முடி இருக்கும். இதனால் சிலர் ஹேர் டையை உபயோகிப்பார்கள். அவர்களுக்கான சில தகவல்கள் இதோ. என்ன அவை நெல்லிக்காய் பொடி, பிரம்மி, ஆர்னிகா போன்ற பிற மூலிகைகளுடன் சேர்த்து தலையில் தடவி குளிப்பது. பொடுகு பிரச்சனைகளை குணமாக்கும்.

ஹென்னா கூந்தலுக்கு
ஹென்னா கூந்தலுக் கேற்ற இயற்கையை டை மட்டுமல்ல எப்படிப்பட்ட கூந்தலுக்கு ஏற்ற அற்புத கண்டிஷனர் கூட மருதாணிப் பொடியுடன், தயிர், எலுமிச்சை பழச்சாறு, காபி அல்லது டீ டிக்காஷன் அனைத்தையும் சேர்த்து கலக்க வேண்டும். வறண்ட கூந்தலாக இருந்தால் கலவையுடன் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ளுங்கள் அல்லது ஆலிவ் எண்ணையும் சேர்க்கலாம்.
இக்கலவையை தலையில் தடவி சுமார் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஊறிய பிறகு அலச வேண்டும். இது கூந்தலில் படிந்த அழுக்குகளை அகற்றி மண்டையோட்டை குளிர்ச்சியாக வைக்க உதவும். தலைக்கு குளித்த பிறகு கடைசியாக ஒரு மக் தண்ணீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து கூந்தலை அலசுவது என்னை பிசகான கூந்தலுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.
ஒத்துக் கொள்ளுமா
டீ டிகாஷன் மற்றும் காபி ஆகிய இரண்டுமே கூந்தலுக்கு வலுவைத் தரக் கூடியவை. உபயோகப்படுத்திய டீ இலைகளை மீண்டும் கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைத்து அந்த தண்ணீரை ஷாம்பு குளியலுக்குப் பிறகு கூந்தலை அலச பயன்படுத்தலாம். டை உபயோகிப்பதற்கு முன்பு ஒத்துக் கொள்ளுமா என முதலில் சோதித்துப் பார்க்க வேண்டும்.
24 மணிநேர அவகாசத்திற்கு பிறகு அது அலர்ஜியை ஏற்படுத்துகிறதா, இல்லையா என தெரிந்து கொண்ட பின்பே உபயோகிக்க வேண்டும். மருதாணியுடன் காபி அல்லது டீ டிகாஷன் கலந்து உபயோகிப்பது கூந்தலை செம்பட்டையாக வைக்காமல் அழகிய பறக்கும் பிரவுன் நிறத்தில் வைக்க உதவும்.
என்ன தான் உபயோகித்தாலும் நரைத்த முடிகளை மீண்டும் கறுப்பாக்க முடியாது. தற்காலிகமாக அவற்றை நிறத்தை மாற்ற மட்டுமே முடியும். தவிர்க்க முடியும் வரை பிரச்சனை உள்ளவர்கள் மருதாணி நெல்லிக் காய் மற்றும் பிரமி ஆகியவை கலந்த ஷாம்பு மூலிகை பவுடர்கள் போன்றவற்றை உபயோகிக்க வேண்டும்.
ஒன்றிரண்டு முடிகள் மட்டுமே நிறைந்திருக்கும் போது கெமிக்கல் உபயோகிப்பது அவசியம். ஹென்னா எனப்படும் மருதாணி கலவையை இதற்குப் போதுமானது. இதற்கு கூந்தலை நிறம் மாறும் குணம் இருப்பதுடன் அதை ஆரோக்கியமாக வைக்கவும் இதற்கு சக்தி உள்ளது.

கவனத்தில் கொள்ள வேண்டியது
மேற்கூறியவற்றை உபயோகிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய சில விஷயங்கள் ஆகும். மூலிகை பொருட்களான டை வகைகளை உடல் ஆரோக்கியத்திற்கு பாதுகாக்கக் கூடியவை. டையை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் தேவை.
அது காலப்போக்கில் சருமத்தைப் பாதிக்கும். ரசாயனம் கலந்த கூந்தலுக்கு உகந்தது அல்ல. டை எனப்படும் கூந்தலுக்கான சாயம் உபயோகிப்பது ஒன்றே நரை பிரச்சனைகளுக்கான தீர்வு ஆகும். சருமத்தில் ஏற்படும் சுருக்கம், கூந்தலில் தென்படும் இரண்டுமே வயது ஆவதற்கான அறிகுறிகள்.
ஆனால் போஷாக்குக் இல்லாத ஆகாரமும், முறையான பராமரிப்பின்மையின் காரணமாகக் கூட இளம் வயது பெண்களுக்கும் நரை தோன்றுகிறது.