சினிமாசினிமா பாடல்கள்

சம்பவக்காரி டிரெண்டிங்கில் பாடல் வரிகள்

கட்டாகுஸ்தி 2 ரெண்டு பாடல் படத்தின் சம்பவக்காரி பாடல் ட்ரெண்டிங் கலக்கி கொண்டிருக்கின்றது. விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி 2 படத்தின் முதல் பாடலாக இது வெளியாக இருக்கின்றது. விஷ்ணு விஷால் இப்படத்தை தயாரித்திருக்கின்றார். மேலும் இப்படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவு ஆவார். 2 song

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் கட்டாகுஸ்தி 2 படமானது இரண்டாவது பாகமாக வெளிவர உள்ளது. இதன் தயாரிப்பு பணி முடிந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷனனாக தற்போது ட்ரெண்டிங்கில் சம்பவ காரி பாட்டு வெளுத்து வாங்கி வருகின்றது.

சம்பவக்காரி பாடல் ட்ரெண்டிங்கில்

மோகன் ராஜன் எழுதிய கட்டா குஸ்தி 2 படத்தின் முதல் பாடல் சம்பவக்காரி ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. திரைப்படம் இசையமைப்பாளராக ஜான் ரோல்டன் மற்றும் சைந்தவி இருவரும் பாடியுள்ளனர்.

இப்பாடல் முழுவதுமாக ட்ரெண்டிங்கில் இருக்கின்றது விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி படத்தின் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கின்றனர்.

சம்பவக்காரி பாடல்

பெண்: என்னடா பார்வ
எங்கெங்கேயோ போகுது
ஆண்: ஆமா அதுக்கென்ன டி
பெண்: பட்டாக பஞ்சு
பத்திக்கத்தான் போகுது
ஆண்: ஆனா பாத்துப்போம்

ஆண்: ஆக்கி வச்ச பேரழக
பாக்கி வச்சா பாவமடி
கெஞ்ச வைக்காத என் தேனு
பெண்: நல்ல புள்ள நானும் இல்ல
தொட்டுபுட்டா தூக்கம் இல்ல
கிட்ட வராத அது வீணு

ஆண்: நீதான் கன்னி வெடி
பெண்: போடா தண்ணி குடி

ஆண்: சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீதான்டி
சம்பவம் செய்யும்
என் சந்தன கட்டை நீதான்டி

ஆண்: சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீதான்டி
சம்பவம் செய்யும்
என் சந்தன கட்டை நீதான்டி

ஆண்: தள்ளுமுள்ளு சண்டையில
கெட்டிக்காரி நீ
ஒரு முத்தம் வச்சா அடங்குறியே
என்ன ஆளு நீ

ஆண்: ஓ தள்ளுமுள்ளு சண்டையில
கெட்டிக்காரி நீ
ஒரு முத்தம் வச்சா அடங்குறியே
என்ன ஆளு நீ

பெண்: ஒத்த முத்தம் வச்சுப்புட்டு
ரொம்ப பேசுற
நான் கொத்துகொத்தா
திருப்பி தந்தா சுத்த போடுற

ஆண்: எடுத்த ஜென்மம் எல்லாம்
என்னை அள்ளி தாரேன்
பெண்: அடுத்த ஜென்மத்திலும்
உன் பொண்டாட்டியா வாரேன்

ஆண்: நீதான் கெத்து புள்ள
பெண்: நான் உன் தத்து புள்ள

ஆண்: சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீதான்டி
சம்பவம் செய்யும்
என் சந்தன கட்டை நீதான்டி

ஆண்: சம்பவக்காரி
என் சம்பவக்காரி நீதான்டி
சம்பவம் செய்யும்
என் சந்தன கட்டை நீதான்டி

பெண்: என்னடா பார்வ
எங்கெங்கேயோ போகுது
ஆண்: ஆமா அதுக்கென்ன டி
பெண்: பட்டாக பஞ்சு
பத்திக்கத்தான் போகுது
ஆண்: ஆனா பாத்துப்போம்டி

ஆண்: ஆக்கி வச்ச பேரழக
பாக்கி வச்சா பாவமடி
கெஞ்ச வைக்காத என் தேனு
பெண்: நல்ல புள்ள நானும் இல்ல
தொட்டுபுட்டா தூக்கம் இல்ல
கிட்ட வராத அது வீணு

ஆண்: நீதான் கன்னி வெடி
பெண்: போடா தண்ணி குடி

ஆண்: சம்பவக்காரி
சம்பவக்காரி
சம்பவக்காரி நீதான்டி
சம்பவம் செய்யும்
சம்பவம் செய்யும்
சந்தன கட்டை நீதான்டி

ஆண்: சம்பவக்காரி
சம்பவக்காரி
சம்பவக்காரி நான்தான்டா
சம்பவம் செய்யும்
சம்பவம் செய்யும்
சந்தன கட்டை நான்தான்டா


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *