சினிமாசினிமா பாடல்கள்சின்னத்திரை

முத்துவின் நல்ல மனசுக்கு கிடைத்த அங்கீகாரம் – பொறுக்க முடியாமல் விஜயா மற்றும் மனோஜ் – விஜயாவுக்கு தோன்றும் விபரீத ஆசை

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று முத்துவை தேடி எம் எம் டிராவல்ஸ் டிரைவர்கள் முத்துவின் வீட்டிற்கு தேடிவந்து மரியாதை செலுத்துகின்றர், இதைப் பார்த்த விஜய் அவர்க்கும் மனோஜ்க்கும் பொறாமையில் வயிறு எரிகிறது, பிஸியா இதை வைத்து படித்தவன் படிக்காதவன் என்றெல்லாம் சொந்த மகனுடைய பாகுபாடோடு பேசி கொண்டிருக்கிறாள், அடுத்து பிஸியாவிற்கு நாமும் காசு சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது, அதை ஸ்ருதியிடம் எப்படி செய்யலாம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்து கொண்டிருக்கிறாள்

முத்துவை முதலாளி என்று ஒரு பாசத்தை பொழிந்த டிரைவர்கள்

எங்கள் முதலாளி பார்த்து இந்த வாரத்தின் கமிஷனை கொடுக்க வேண்டும் முதலாளியை கூப்பிடுங்கள் என்று விஜயாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார்கள், விஜயாவும் ஓடிப்போய் மனோஜ் அழைக்கிறாள் உன்னை பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள் என்று! ஆனால் அவர்கள் பார்க்க வந்ததோ முத்துவை! முத்தவை பார்த்த உடனே மாலையெல்லாம் அணிவித்து முதலாளி என்று கூப்பிடுகிறார்கள், கடந்த இரண்டு மாதங்களாகவே வேலை எதுவும் இல்லாமல் வீட்டில் இருந்தோம் உங்கள் புன்னியத்தால் தான் இப்பொழுது கை நிறைய சம்பாதிக்கிறோம் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று அனைத்துமே வாழ்த்துகின்றனர், முத்துவும் என்னை முதலாளி என்றெல்லாம் கூப்பிடாதீர்கள் நாம் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக வேலை செய்கிறோம் அவ்வளவுதான்!

முத்துவை நினைத்து பெருமிதம் கொள்ளும் அண்ணாமலை

மத்த டிரைவர்கள் அனைவருமே இந்த வார கமிஷன் காசு என்று பணத்தை தருகின்றனர் அதிலும் முத்து இந்த வாரத்திற்கான போனஸ் என்று அதிலிருந்து ஒரு பங்கை எடுத்து கொடுக்கிறார், இருந்தாலும் வேண்டாம் உங்களுக்கு தான் கடன் அதிகமாக இருக்கிறது நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று முதலாளியும் தொழிலாளையும் ஆவதற்கு கஷ்டத்தை புரிந்து கொண்ட பேசிக் கொண்டிருக்கிறார்கள், இது எல்லாம் பார்த்த அண்ணாமலைக்கு மீனா, முத்துவின் வாழ்க்கைக்கு வராததற்கு முன் மருத்துவ நிலை எப்படி இருந்தது இப்பொழுது எப்படி இருக்கிறது என்று நினைத்து பெருமிதம் கொள்கிறார், முத்துவுடன் இப்படி ஒரு மாற்றத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை அந்த அளவுக்கு முத்துவின் நடவடிக்கையிலும் பொறுப்பிலும் கடவுள் உணர்விலும் ஓங்கி நிற்கிறார்

credits -google

வயித்தெரிச்சலில் விஜயா மற்றும் மனோஜ்

முத்துவை முதலாளி என்று அழைத்து பேசும் பொழுது விஜயாவிற்கும் மனோஜ்க்கும் வயிறு தீ போல் எரிந்து கொண்டிருக்கிறது, அதுமட்டுமில்லாமல் நடந்ததை எல்லாம் பார்த்து விஜயாவும் மனோஜ் ஒரு நிமிடம் வாயடைத்து போய்விட்டார்கள், விஜயாவோ சொந்த மகன் என்று கூட பார்க்காமல் முத்துவை பார்த்து பொறாமை படுகிறாள், மனோஜை அழைத்து படிக்காத முத்து இந்த அளவுக்கு முன்னேறி இருக்கும் போது உன்னை நான் எத்தனை டிகிரி படிக்க வைத்திருப்பேன் நீ பெரிய அறிவாளி நீயும் தொழில்ல நல்லா வரணும், அவங்க முன்னாடி நீ ஒரு பெரிய பிசினஸ்மாலா ஆகணும் அப்பதான் இந்த வீட்டில உன்னோட கை ஓங்கி இருக்கும் இல்லன்னா அவன் எல்லாம் நம்மள அசிங்கப்படுத்துவான் அப்படின்னு முத்துவை இழிவாக பேசிக் கொண்டிருக்கிறாள்

விஜயாவின் விபரீத ஆசை

அடுத்து விஜய்யா செல்போனில் பார்வதி குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கும் வீடியோவை பொறாமையுடன் பேசிக் கொண்டிருக்கிறாள், திறமையானவன் அவளுக்கு கதை மட்டும் தான் சொல்ல தெரியும், நான் ஏகப்பட்ட திறமைகளை வைத்திருக்கிறேன், பார்வதி கதை சொல்லி எவ்வளவோ சம்பாதிக்கிறாளுமே எனக்கும் அதே மாதிரி சம்பாதிக்க வேண்டும் என்று ஸ்ருதி இடமும் ரவியிடமும் சொல்லி youtubeல எப்படி சம்பாதிப்பது என்று ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறாள்

ஸ்ருதியுமே எப்படி ரீல்ஸ் போடுவது எப்படி சம்பாதிப்பது என்றெல்லாம் ஐடியா கொடுத்துக் கொண்டிருக்கிறாள் இனி அடுத்து விஜய்யா youtube மூலம் பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து பணம் சம்பாதிக்க ஒரு வழியில் கண்டுபிடித்து இருக்கிறாள், இதை முத்துவும் அண்ணாமலையும் கமெண்ட் எடுத்துக்கோங்க அண்ணாமலையோ விஜய் அவருக்கு திறமைகள் எல்லாம் இருக்கிறது ஆனால் அதை எப்படி சரியாக பயன்படுத்திக் கொள்வது என்றுதான் அவளுக்கு தெரியவில்லை இனி அடுத்து என்ன எல்லாம் நடக்க போகுதோ இதன் மூலம் என்ன குழப்பங்களை விஜயா ஏற்படுத்தப் போகிறாளோ என்று அண்ணாமலை பதட்டத்துடன் இருக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *