இனி எதிர் நீச்சல் சீரியலில் கனிகாவிற்கு பதில் காதல் கோட்டை நாயகியா?? இல்லை டாப் சீரியல் நடிகையா??
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் லீடிங் ஸ்டாராக பிரியதர்ஷினி, கனிகா, ஹரிப்ரியா இசை, பார்வதி உள்ளிட்டோர் நடித்து வந்தனர் இத்தொடரில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த கனிகா பாகம் 1 ல் தொடர்ந்து நடித்து வந்தார் தற்போது தன் மகனின் படிப்பிற்காக துணை இருக்க வேண்டும் என்று சீரியலில் இருந்து விலகுவதாக கூறினார்
தற்போது காதல் கோட்டை நாயகி தேவயானி இந்த சீரியலில் களம் இறங்குகிறார் என வதந்தி பரவி வருகிறது
மேலும் அந்த தொடரில் இதுவரை ஈஸ்வரியை காட்டாத நிலையில் இனி அடுத்து ஈஸ்வரி குணமாகி வீட்டிற்கு வருவதாக கூறப்பட்டு வருகிறது இந்த கதாபாத்திரத்தில் பொம்மலாட்டம் சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை ஸ்ரீஜா, இனி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில நாட்களில் இவரின் எபிசோட் வெளியாக உள்ளதாக உள்ளது.

source credit – google
சீரியல் தொடர்பான மேலும் செய்திகள் அறிய இங்கே பார்க்கவும்

