Jallikattu bullsசெய்திகள்தேசியம்

கோபத்தில் ஈரான் அமெரிக்க நிறுவனங்களுக்கு அழிவு எச்சரிக்கை

ஈரான் இஸ்ரேல் போர் அமெரிக்காவை ஒரு பக்கம் இறங்க வைத்திருக்கின்றது. ஈரானின் தலைவரை கொன்ற அமெரிக்கா படைகள் கொந்தளிப்புடன் இருக்க, அமெரிக்க படைகளை எதிர்த்து நிற்க ஈரான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஈரானின் ராணுவ தளமான கார் தீவு முற்றிலும் அளிக்கப்பட்டதாக ட்ரம்ப் ஒரு பக்கம் தள்ளி விடுகின்றார். ஈரானிடம் அணுசக்தி இனிமேல் இருக்காது, அமெரிக்கா பக்கம் திரும்பி கூட ஈரான் பார்க்கக் கூடாது என்று அவர் பேசியிருக்கின்றார்.

💡 மேலும் இதுபற்றி படிக்க: ஈரான் அமெரிக்கா அமெரிக்கப் போர் பசியால் பெங்களூரு சென்னை வாசிகள்

அமெரிக்காவுக்கு ஈரானின் எச்சரிக்கை

ஈரான் எச்சரிக்கை அமெரிக்க எரிசக்தி நிறுவனங்களுக்கு

ஈரான் நாட்டில் போர் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், அமெரிக்காவின் எரிசக்தி நிறுவனங்களுக்கு ஈரான் அழிவு எச்சரிக்கையை கொடுத்திருக்கின்றது. தொடர்ந்து போரானது நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஈரானின் எரிசக்தி வசதிகளுக்கு அமெரிக்காவினால் பாதிப்பு ஏற்பட்டால், அமெரிக்காவிற்கு ஒத்துழைப்பு தரும் நிறுவனங்கள் அடியோடு அழிக்கப்படும் என்று அறிக்கையினை ஈரான் விடுத்துள்ளது.

💡 மேலும் இதுபற்றி படிக்க: ஈரான் போர் சமாளிக்குமா இந்திய சமையல் எரிவாயு கப்பல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *