Jallikattu bullsசினிமாசின்னத்திரைதமிழகம்

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகரின் வெள்ளித்திரை என்ட்ரி – வசூல் மன்னன்

நடிகர் ஸ்ரீ தேவா சிறகடிக்க ஆசை சீரியலில் மூலம் மனோஜ் என்ற கதபாத்திரத்தில் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் ஆவர்,இவர் சுப்பன், ஆலன் திரைப்படத்தில் நடித்துள்ளார்

நடிகர் ஸ்ரீ தேவா சிறகடிக்க ஆசை சீரியலில்

Source credit – Srideva Instgaram Page

சீரியலில் நகைச்சுவை, காதல், செண்டிமெண்ட் என அனைத்து உணர்வுகளையும் மிக இயல்பாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.தற்போது ஸ்ரீ தேவை வெள்ளிதிரையிலும் கதநாயகனாக என்ட்ரி கொடுத்துள்ளார், வேல் குமரேசன் இயக்கத்தில் குடும்ப நகைசுவை திரைப்படமாக ” வசூல் மன்னன் ” திரைப்படம் அமைக்கிறது

ஸ்ரீ தேவா கதநாயகனாகவும், நிவேதா ஜோடியாக நடித்துள்ளார் மேலும் இமான் அண்ணாச்சி, வேலு ராமமூர்த்தி போன்றோர் நடித்துள்ளனர், இந்த திரைப்படம் ஸ்ரீ தேவாவிற்கு திரைப்பட துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்த்துள்ளது,இந்த திரைப்படம் மனிதன் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை இழக்க கூடாது என்ற மைய கருத்தில் நகைச்சுவையாக உருவாக்கி உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *