Today Horai and Rasipalan : இன்றைய ஹோரை மற்றும் ராசிபலன் (09.08.2024)
ஒரு நாளின் ஹோரை பார்த்து தொடங்கும் எந்த ஒரு காரியமும் வெற்றிகரமாக நினைத்தபடி நிறைவேறும். அதனால் இன்றைய நாளின் ஹோரை மற்றும் உங்களின் ராசிக்கான பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்த்து இன்றைய சுப காரியங்களை தொடங்குங்கள்.
இன்றைய ஹோரை (09.08.2024)
ஆடி வெள்ளிக்கிழமையான இன்று அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மை தரும். சுக்கிர ஹோரையில் சிபகாரியங்கள், பரிகாரங்கள், தொழில் , வழிபாடு ஆகியவற்றை செய்ய உகந்த நேரம் ஆகும்.

சுக்ர ஹோரை
காலை ஹோரை
6-7 சுக்கிரன் சுபம்
7- 8 புதன் சுபம்
8- 9 சந்திரன் சுபம்
9- 10 சனி அசுபம்
10- 11 குரு சுபம்
11- 12 செவ்வாய் அசுபம்
மதிய ஹோரை
12- 1 சூரியன் அசுபம்
1- 2 சுக்கிரன் சுபம்
2- 3 புதன் சுபம்
மாலை ஹோரை
3- 4 சந்திரன் சுபம்
4- 5 சனி அசுபம்
5- 6 குரு சுபம்
6- 7 செவ்வாய் அசுபம்

இன்றைய ராசிபலன் (09.08.2024)
மேஷம் – வாய்ப்பு கிடைக்கும்
ரிஷபம் – மாற்றமான நாள்
மிதுனம் – மனக்கசப்பு நீங்கும்
கடகம் – மகிழ்ச்சியான நாள்
சிம்மம் – அறிமுகம் கிடைக்கும்
கன்னி – அனுசரித்து செல்லவும்
துலாம் – சிந்தனை மேம்படும்
விருச்சிகம் – எதிர்பார்ப்பு நிறைவேறும்
தனுசு – செல்வாக்கு உயரும்
மகரம் – மனப்பக்குவம் ஏற்படும்
கும்பம் – விவேகம் வேண்டும்
மீனம் – பொறுப்பு குறையும்