Jallikattu bulls

ஆதார் துறையின் கீழ் செயல்பட்டு வரும் UIDAI நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Section Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன் பெற்றுக் கொள்ளலாம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 2.11.2023 ஆகும். எனவே விருப்பமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

By

 Gokula Preetha

 October 19, 2023

0

ஆதார் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
ஆதார் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6922159175533283&output=html&h=327&slotname=3925938924&adk=4009233735&adf=492393488&pi=t.ma~as.3925938924&w=393&lmt=1697716586&rafmt=1&format=393×327&url=https%3A%2F%2Ftamil.examsdaily.in%2Fuidai-section-officer-recruitment-2023-last-date-extended-oct-19%2F&fwr=1&fwrattr=true&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&uach=WyJBbmRyb2lkIiwiMTMuMC4wIiwiIiwiVjIwMzEiLCIxMTUuMC41NzkwLjE2NiIsW10sMSxudWxsLCIiLFtbIk5vdC9BKUJyYW5kIiwiOTkuMC4wLjAiXSxbIkdvb2dsZSBDaHJvbWUiLCIxMTUuMC41NzkwLjE2NiJdLFsiQ2hyb21pdW0iLCIxMTUuMC41NzkwLjE2NiJdXSwwXQ..&dt=1697846499266&bpp=9&bdt=1041&idt=534&shv=r20231017&mjsv=m202310170101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D073b9521d91b5cec-22ab0ff0b6d8007e%3AT%3D1669985513%3ART%3D1697026359%3AS%3DALNI_MZYtRaBeGrjB19LCdm0v642m3Znpw&gpic=UID%3D00000d913eaebe06%3AT%3D1694254446%3ART%3D1697026359%3AS%3DALNI_MbhNCB3z2uT0J1FCcu7H84aUZeJww&prev_fmts=0x0%2C393x327&nras=1&correlator=6576324848932&frm=20&pv=1&ga_vid=1598480562.1632485051&ga_sid=1697846500&ga_hid=105831679&ga_fc=1&u_tz=330&u_his=1&u_h=876&u_w=393&u_ah=876&u_aw=393&u_cd=24&u_sd=2.75&dmc=8&adx=0&ady=1156&biw=393&bih=742&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C44759837%2C44805112%2C44805534%2C44805681%2C44805918%2C44805934%2C31078297%2C44806251%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=3409289052113072&tmod=1615908345&uas=0&nvt=1&ref=android-app%3A%2F%2Fcom.google.android.googlequicksearchbox%2F&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C393%2C0%2C393%2C742%2C393%2C742&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=128&bc=31&td=1&nt=1&ifi=3&uci=a!3&btvi=1&fsb=1&xpc=ZquPc7Da7R&p=https%3A//tamil.examsdaily.in&dtd=549

ஆதார் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6922159175533283&output=html&h=327&slotname=3925938924&adk=4009233735&adf=4064703879&pi=t.ma~as.3925938924&w=393&lmt=1697716586&rafmt=1&format=393×327&url=https%3A%2F%2Ftamil.examsdaily.in%2Fuidai-section-officer-recruitment-2023-last-date-extended-oct-19%2F&fwr=1&fwrattr=true&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&uach=WyJBbmRyb2lkIiwiMTMuMC4wIiwiIiwiVjIwMzEiLCIxMTUuMC41NzkwLjE2NiIsW10sMSxudWxsLCIiLFtbIk5vdC9BKUJyYW5kIiwiOTkuMC4wLjAiXSxbIkdvb2dsZSBDaHJvbWUiLCIxMTUuMC41NzkwLjE2NiJdLFsiQ2hyb21pdW0iLCIxMTUuMC41NzkwLjE2NiJdXSwwXQ..&dt=1697846499275&bpp=8&bdt=1049&idt=575&shv=r20231017&mjsv=m202310170101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D073b9521d91b5cec-22ab0ff0b6d8007e%3AT%3D1669985513%3ART%3D1697026359%3AS%3DALNI_MZYtRaBeGrjB19LCdm0v642m3Znpw&gpic=UID%3D00000d913eaebe06%3AT%3D1694254446%3ART%3D1697026359%3AS%3DALNI_MbhNCB3z2uT0J1FCcu7H84aUZeJww&prev_fmts=0x0%2C393x327%2C393x327&nras=1&correlator=6576324848932&frm=20&pv=1&ga_vid=1598480562.1632485051&ga_sid=1697846500&ga_hid=105831679&ga_fc=1&u_tz=330&u_his=1&u_h=876&u_w=393&u_ah=876&u_aw=393&u_cd=24&u_sd=2.75&dmc=8&adx=0&ady=1616&biw=393&bih=742&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C44759837%2C44805112%2C44805534%2C44805681%2C44805918%2C44805934%2C31078297%2C44806251%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=3409289052113072&tmod=1615908345&uas=0&nvt=1&ref=android-app%3A%2F%2Fcom.google.android.googlequicksearchbox%2F&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C393%2C0%2C393%2C742%2C393%2C742&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=128&bc=31&td=1&nt=1&ifi=4&uci=a!4&btvi=2&fsb=1&xpc=zdsIZN7lqM&p=https%3A//tamil.examsdaily.in&dtd=585

ஆதார் துறையின் கீழ் செயல்பட்டு வரும் UIDAI நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Section Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசமானது 02.11.2023 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம்UIDAI
பணியின் பெயர்Section Officer
பணியிடங்கள்01
விண்ணப்பிக்க கடைசி தேதி02.11.2023
விண்ணப்பிக்கும் முறைOffline
ஆதார் துறை பணியிடங்கள்:

UIDAI நிறுவனத்தில் காலியாக உள்ள Section Officer பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Section Officer பணிக்கான தகுதி:

Section Officer பணிக்கு மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 06 / 07 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

UIDAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Section Officer சம்பளம்:

இந்த ஆதார் துறை சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Pay Matrix Level 08 என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *