எதற்கும் துணிந்தவன் சிலுக்கு ஜிப்பா போட்டு….
எதற்கும்துணிந்தவன் இப்படம் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இதில் சூரியா, பிரியங்கா அருள் மோகன் வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது அதிரடி திரைப்படம் ஆகும். இதன் இசையமைப்பாளர் டி. இமான்

சிலுக்கு ஜிப்பா போட்டு
மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு
வெடிக்கிது என் ஹார்ட்
துடிக்கிது உனக் கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு
ம்ம்.. புருஷா புதுசு புதுசா தேடாதையா
மனச கலச்சுப்புட்டு தூங்காதையா
ம்ம்.. அழகே அழக வச்சு படுத்தாதம்மா
நீ தொட்டா உள்ள ஏறும் சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சும்மா சுர்ருன்னு
சிலுக்கு ஜிப்பா போட்டு
மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு
ஹே.. வெடிக்கிது என் ஹார்ட்
துடிக்கிது உன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு
ஜிஞ்சர் இடுப்பா அதுல மடிப்பா
அஸஞ்சா தேராட்டம் அழகா நடப்பா
உனக்கும் எனக்கும் மகன் தான் பொறப்பான்
சிங்கம் 4 ஆட்டம் வெறப்பா இருப்பான்
அடியே கிட்ட வரவா பூங்காத்த போல தொடவா
இல்ல புயலுக்கே டப்பு தரவா நீ வா
மெதுவா நீ தொடவா நான் காத்திருந்தேன் பொதுவா
உன்ன ரப்பாவே டீல் பண்ணவா
ஏய் நீதாண்டி என்னோட க்யூட் குயின்னு
ஜவ்வுனு கொட்டுற லவ் ரெய்ன்னு
இறுக்கி அணச்சு ஒரு உம்மா தரவா
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு சும்மா சுர்ருன்னு
சிலுக்கு ஜிப்பா போட்டு
மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு
வெடிக்கிது என் ஹார்ட்
துடிக்கிது உனக் கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு
ஒ.. புருஷா புதுசு புதுசா தேடாதையா
மனச கலச்சுப்புட்டு தூங்காதையா
ஹே.. அழகே அழக வச்சு படுத்தாதம்மா
நீ தொட்டா உள்ள ஏறும் சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு