இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
ரிஷபத்தில் ராகு, துலாம் ராசியில் சந்திரன், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், செவ்வாய், கும்பத்தில் குரு, மீனத்தில் புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் ஒரு சிலருக்கு இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகமாக ஏற்படும் இவற்றில் வெற்றி காண்பீர்கள்.
ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சமமாக இருந்து வரும் உடல் ஆரோக்கியத்தில் சிறு தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உண்டு என்றாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள் நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும்.
கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தொடர்பான விஷயங்களை ஆரம்பிக்க இன்று சிறந்த நாள் ஆகும் மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருந்து வரும்.
கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் கணவன் மனைவியிடையே பிற்பகலுக்கு மேல் சிறுசிறு சலசலப்புகள் வந்தாலும் குடும்ப அமைதி நன்றாக இருக்கும் தொழில் முயற்சிகள் வெற்றியடையும் புதிய தொழில் வாய்ப்புகள் காண பெறுவீர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி உண்டாகும்.
துலாம் இன்றைய ராசிபலன் – Libra
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தன வரவு நன்றாக இருக்கும். புது தொழில் முயற்சிகள் தொடர்பான திட்டமிடுதல் மனதில் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் கல்வியை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வேலை கிடைக்க வாய்ப்புண்டு பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும்.
தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
நாளின் முற்பகுதியில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நன்மை அடைவீர்கள். புது தொழில் முயற்சிகள் எடுப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும் போட்டி பந்தயம் லாபம் தருவதாக அமையும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்கள் அனுகூலம் உண்டு.
மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் தன வரவு உண்டாகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றி ஏற்படும் ஒரு சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் பயணங்களால் ஆதாயம் உண்டு என்பதால் தைரியமாக பிரயாணத்தை மேற்கொள்ளலாம்.
கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
சுபச் செலவுகள் நாளின் பிற்பகுதியில் தேடிவரும். சுப காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சுய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு ஒருசிலருக்கு திடீர் பிரயாணங்கள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிக நல்லது.
மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
இன்று முழுவதும் சந்திராஷ்டமம் என்பதால் அலைச்சல் அதிகமாகும். தொழில் ரீதியாக தாங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். வெளியூர் மற்றும் வெளி நாட்டில் வேலை தொடர்பான செய்தியை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:
நாள்: பிலவ வருடம் பங்குனி 6ஆம் தேதி மார்ச் 20, 2022, ஞாயிற்றுக்கிழமை