யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் போட்டோ….!
சமூக வலை தளங்களங்களில் எப்பவுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் லேட்டேஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

மாடெல்லிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான இவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : மல்லி பூ வச்சு வச்சு வாடுது…

படங்களில் அறிமுகமாகி இருந்தாலும் 2018 ல் பிக்பாஸ் தமிழ் சீசன் 2 ல் பங்கேற்ற பிறகு மிகவும் பிரபலமானார்.

குறும்படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றிலும் நடித்துள்ள யாஷிகா, இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
