பீச்சில் ஜாலியாக ஊஞ்சலடும் நடிகை..!
மாடல் அழகியான நடிகை அவந்திகா மிஸ்ரா சில ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் பீச்சில் கூலாக ரெஸ்ட் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

2014-ம் ஆண்டு மாயா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அவந்திரா தமிழில் நெஞ்சமெல்லாம் காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க : சிம்புவின் மாஸ் போஸ் வைரல்

மேலும் அஸ்வின்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் பீச்சில் உள்ள மரம் ஒன்றில், ஊஞ்சலடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : ஒரு மணி அடித்தால் கண்ணே…
