காட்டுக்குள் கொஞ்சிக் குலவும் சின்ன தல…
சின்ன தல சுரேஷ் ரெய்னா தனது மனைவியுடன் கொஞ்சிக் குலவும் போட்டவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

தோனியையும், என்னையும் தல, சின்னத் தல என ரசிகர்கள் அழைப்பது தூய்மையான அன்பின் வெளிப்பாடு. எங்களுக்குக் கிடைத்த கொடுப்பினை. ஷோலே படத்தில் வருகிற ஜெய் மற்றும் வீருவைப் போல எங்களை அப்படி அழைக்கிறார்கள். இதை எண்ணி எங்கள் வாழ்நாள் முழுக்க மகிழ்ந்திருப்போம் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க : மீம்ஸ் கிரியேட்டங்களின் நாயகன் சூர்யா டிரெண்டிங்

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது புதுப்பாடலுக்கு டான்ஸ், ஆடுவது, லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அந்தவகையில் சின்ன தல சுரேஷ் ரெய்னா தனது மனைவியுடன் மாஞ்சள் நிற காட்டுக்குள் கொஞ்சிக் குலவும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் லைக்குகளை அள்ளி வருகிறது.
மேலும் படிக்க : காமிக் கதாநாயகனாக மாறும் நடிகர் சூர்யா