கணபதிக்கு படைத்து பூஜிக்க எண்ணங்கள் நிறைவேறும்
கணபதிக்கு உகந்த இந்த வகையான பொருட்களை விநாயகருக்கு உகந்த நாட்களில் படைத்து பூஜிக்க எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். மலர்கள் 21 வகை, இலைகள் 21 வகை, அபிஷேகப் பொருட்கள் 21 வகை பூஜிக்க உகந்தது.

மலர்கள் 21 வகை
- முல்லை
- கொன்றை
- எருக்கு
- செங்கழுநீர்
- செவ்வரளி
- வில்வம்
- குருந்தை
- பவளமல்லி
- ஜாதிமல்லி
- மாதுளம்
- கண்டங்கத்திரி
- புன்னை
- மந்தாரை
- மகிழம்
- பாதிரி
- தும்பை
- அரளி
- ஊமத்தை
- சம்பங்கி
- மாம்பூ
- தாழம்பூ
இலைகள் 21 வகை
- மாதுளை
- மருவு
- நொச்சி
- ஜாதிக்காய் இலை
- நாரிசங்கை
- வன்னி
- அரசு
- நுணா
- எருக்கு
- தேவதாரு.ஜன்பகப்பூ
- மாசி
- பருஹதி எனும் கிளா இலை
- வில்வம்
- அருக்கு
- ஊமத்தை
- இலந்தை
- நாயுருவி
- மாவிலை
- தங்க அரளி
- விஷ்ணு கிரந்தி

அபிஷேகப் பொருட்கள் 21 வகை
- தண்ணீர்
- எண்ணெய்
- சீயக்காய்
- சந்தனாதித்தைலம்
- மாப்பொடி
- மஞ்சள் பொடி
- திரவியப் பொடி
- பஞ்சகவ்யம்
- ரஸப்பஞ்சாமிர்தம்
- பழப்பஞ்சாமிர்தம்
- நெய்
- பால்
- தயிர்
- தேன்
- கருப்பஞ்சாறு
- பழ ரகங்கள்
- இளநீர்
- சந்தனம்
- திருநீறு
- குங்குமம்
- பன்னீர்
மேலும் படிக்க : பைரவரை வழிபட 108 போற்றி

நிவேதனப் பொருட்கள் 21 வகை
- பால்
- பாகு
- கற்கண்டு
- சர்க்கரைப் பொங்கல்
- பாயசம்
- முக்கனிகள்
- விளாம்பழம்
- நாவற்பழம்
- எள்ளுருண்டை
- வடை
- அதிரசம்
- மோதகம்
- அப்பம்
- அவல்
- பொரிகடலை
- கரும்பு
- சுண்டல்
- சுகியன்
- பிட்டு
- தேன்
- தினை மாவு
மேலும் படிக்க : துஷ்ட சக்தி குறைய – மகிஷா சுரமர்த்தினி ஸ்லோகம்