பருவ மழை நீடிக்கும் மாவட்டங்கள் : வானிலை மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டன. தற்போது தொடங்கியுள்ள பருவ மழை இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என வானிலை அறிக்கையில் தெரிவித்து உள்ளன.
- வானிலை அறிக்கையில் தெரிவித்த மாவட்டம்.
- ஒரு வாரத்திற்கு நீடிக்கும் பருவ மழை.
- கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளன.

இரண்டு நாட்களில் ஒரு சில இடங்களில் தூரலாக மழை பெய்யும். கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் தூத்துக்குடி ராமநாதபுரம் மற்றும் நெல்லை மாவட்டம் இடம் பெற்றுள்ளன.
3 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளன. மேலும் ஏழு நாட்களுக்கு மழையைப் பெறும் மாவட்டங்கள் கள்ளக்குறிச்சி அருகில் திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளன.