‘கோலமாவு கோகிலா’ மறு தயாரிப்பு, மாற்று மொழியில் வெளியாகிறது..
கோலமாவு கோகிலா திரைப்படம் தமிழ் மொழியில் வெளியாகி வெற்றி பெற்றன. இப்படத்தின் கதையை ஹிந்தியில் மறு தயாரிப்பு செய்து வெளியிடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 2018 வெளியாகிய இப்படம் நெல்சன் திலிப் குமார் இயக்கியிருந்தார். இசை அமைப்பாளர் அனிருத். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். ‘டார்க் ஹ்யூமர்’ பாணி முறையில் எடுத்துள்ள இப்படம் ரசிகர்களின் மனதில் எளிதில் கவர்ந்தன.
- இப்படம் ரசிகர்களின் மனதில் எளிதில் கவர்ந்தன.
- நயன்தாரா, யோகி பாபுவின் நடிப்புதான் பெரிதாகப் பேசப்பட்ட கேரக்டர்.
- யோகிபாபுவுக்கு மவுசு அதிகமாக இருந்தது.

பெரிதாகப் பேசப்பட்ட கேரக்டர்
யோகி பாபு, நயன்தாராவுடன் நடிக்க. சரண்யா, ஜாக்குலின் குடும்ப உறுப்பினர்களாக நடித்திருந்தனர். பெரிதாகப் பேசப்பட்ட கேரக்டர் நயன்தாரா, யோகி பாபுவின் நடிப்புதான். இதன் பிறகு யோகிபாபுவுக்கு மவுசு அதிகமாக இருந்தது. தற்போது இப்படத்தின் கதையை ஹிந்தியில் மறு தயாரிப்பு செய்து வெளியிடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் படிக்க : ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் போஸ்டர் வெளியீடு
கோலமாவு கோகிலா திரைப்படம்
இப்படத்தின் நடிகைக்கு பதிலாக நடிகை ஜான்வி நடிக்கவுள்ளார். இவர் 80 ஹிட்ஸ்-ன் நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முழு பெயர் ஜான்வி கபூர். இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

கன்னடத்திலும் மறு தயாரிப்பு
பஞ்சாப் மாநிலத்தில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு 45 நாட்களில் படமாக்கப்படும். இதைத்தொடர்ந்து கன்னடத்திலும் மறு தயாரிப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரட்சிதா ராம் கன்னட மொழி படத்தில் நடிகையாக நடித்துள்ளார். மயூரா கன்னட மொழியில் இயக்கியவர். மயூரா ராகவேந்திரா ஆனந்த் எல் ராய் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இயக்கத்தில் ரீமேக் செய்துள்ளனர்.
மேலும் படிக்க : தியேட்டர்கள் மூடப்பட்ட போதிலும் 80 சதவிகிதம் பங்குகள் உயர்வு