தெய்வீகமான குருவாரம்
துவாதசி பாரணை. பிரதோஷம்.
ஆஹா அற்புதமான நாள்! விநாயகரின் நட்சத்திரமான ஹஸ்த நட்சத்திரம் கூடிய குரு வாரத்தில் திருமாலின் துவாதசி பாரணையும் சிவபெருமானின் பிரதோஷமும் அமைகிறது. இவ்வாறு தெய்வீக முக்கியத்துவம் கொண்ட இந்த நன்னாளில் அவர்கள் அருளாலே அவர்களின் தாள் பணிவோமாக.

வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 12/11/2020
கிழமை- வியாழன்
திதி- துவாதசி (மாலை 6:42) பின் திரையோதசி
நக்ஷத்ரம்- ஹஸ்தம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 11:30-12:00
மாலை 12:15-1:15
கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 1:30-3:00
எம கண்டம்
காலை 6:00-7:30
குளிகை காலம்
காலை 9:00-10:30
சூலம்- தெற்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- சதயம், பூரட்டாதி
ராசிபலன்
மேஷம்- ஜெயம்
ரிஷபம்- அலைச்சல்
மிதுனம்- அசதி
கடகம்- நன்மை
சிம்மம்- வருத்தம்
கன்னி- அமைதி
துலாம்- செலவு
விருச்சிகம்- பயம்
தனுசு- கவலை
மகரம்- வரவு
கும்பம்- தாமதம்
மீனம்- தெளிவு
மேலும் படிக்க : அவந்தி… உஜ்ஜயினி…மஹாகாளரேஷ்வரம்…
தினம் ஒரு தகவல்
வாழைக்காய் பிஞ்சாக இருக்கும்போது பறித்து சமையல் செய்து சாப்பிட்டு வர குடல்புண் குணமாகும்.
தினம் ஒரு ஸ்லோகம்

இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.