உணவுகள் சொல்லும் சங்கதி என்ன தெரியுமா?
வாரம் ஒரு முறை பச்சை பயறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சில நோய் தொல்லைகளை, தோல் நோய்கள், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், கட்டி கொப்புளங்கள், தொண்டை பாதிப்புகள், குடல், பூச்சி தொல்லைகள், அஜீரணம், காய்ச்சல், சிறுநீரகத்தை ஆகியவற்றுக்கு பச்சைப்பயிறு பயனுள்ளதாக இருக்கிறது.

- மூட்டுவலி பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய முலாம்பழம் பயன்படுகிறது.
- நாடாப் புழுக்களை வெளியேற்ற இது பெரிதும் உதவியாக இருக்கும்.
- மூட்டு வலி, மூலம், கனவு தொல்லை, வாயு தொல்லை, உடலில் கொப்புளங்கள், வயிற்றுப்போக்கு, பொடுகு, சளித்தொல்லை.

நுண்கிருமிகளை கொல்ல பூசணி
பூசணி எளிதில் செரிக்கக் கூடியது. மலமிளக்கி. நரம்பு மண்டலத்திற்கு நல்லது. முற்றிய பூசணி விதையின் தோலை நீக்கி உண்பதால் நுண்கிருமிகளை கொல்லக் கூடியது. நாடாப் புழுக்களை வெளியேற்ற இது பெரிதும் உதவியாக இருக்கும்.

குமட்டல், மூக்கடைப்பு, பசியின்மைக்கு மிளகு
காரம் விரும்புபவர்கள் மிளகாய்க்கு பதிலாக மிளகு பயன்படுத்துவது நல்லது. கண் நோய், இதய நோய், பால்வினை நோய்கள், குமட்டல், மூக்கடைப்பு, பசியின்மை, மூட்டு வலி, மூலம், கனவு தொல்லை, வாயு தொல்லை, உடலில் கொப்புளங்கள், வயிற்றுப்போக்கு, பொடுகு, சளித்தொல்லை போன்ற பல பிரச்சனைகளை குணப்படுத்த மிளகு உதவுகிறது.

வாழைப்பழம் மூன்று வகைகள்
வாழைப் பழம் வெறும் வயிற்றில் உண்ணக் கூடாது. சளி, ஆஸ்துமா, வயிற்றுவலி, மலச்சிக்கல் உள்ள போது வாழை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கக்கூடிய ஒன்று.

இரவு சாப்பாட்டுக்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை வாயுத்தொல்லையை உருவாக்கும். சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்துக்கள் நிரம்பியுள்ளன. வாழையில் பச்சை, சிவப்பு, மஞ்சள் என மூன்று முக்கிய வகைகள் இருக்கிறது.