துருக்கியில் நிலநடுக்கம் பெரும் பாதிப்பு!
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு மக்கள் பெருமளவில் பாதிப்பை அடைந்துள்ளனர். சரசரவென கண்ணிமைக்கும் நேரத்தில் பெருமளவில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு முடிவதற்குள் சுனாமி துருக்கியை தாக்கி அழித்தது பெரும்பாலான மக்கள் வீடுகளை இழந்து வீதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
துருக்கியில் நில நடுக்கம்
தற்போதுவரை துருக்கியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை முப்பதுக்கு மேற்பட்ட இருக்கும் என தகவல் கிடைக்கின்றது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்டிடங்கள் சர சரவென சரிந்து விழுந்தது.
நிலநடுக்கத்தில் ரிக்டர் 7.7அளவு
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவாகி இருக்கின்றது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

துருக்கியின் கடற்கரைப் பகுதி
இடிபாடுகளில் சிக்கிய மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. துருக்கியின் கடற்கரை பகுதியில் பகுதி ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் சுனாமி நீர் புகுந்ததால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
மீட்புக் குழுவினர்
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்பு சுமார் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்ட வண்ணமிருந்தன. 23 முறை திருக்கையில் தொடர்ந்து அதிர்வுகள் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. துருக்கி அரசு களத்தில் இறங்கி தீயணைப்பு படையினர் மீட்பு குழுவினரை கொண்டு பணிகளை போர்க்கால நடவடிக்கைகள் செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.