‘ஆர்டிக்கல் 15’ தமிழில் ரீமேக் ட்வீட் உதயநிதி
ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் ஐந்து மாதங்களாக அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன. தனிமனித இடைவெளி வேண்டுமென்பதால் பல மாதங்கள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளும் தற்போது அரசு திறக்க உத்தரவிட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கையில் எடுத்துள்ளார்கள். குறிப்பிட்ட இடைவெளியில் இடுகைகள் அமர வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆர்டிக்கிள் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்யும் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் சக்கை போடு போட்டன.
ஆர்டிகள் 15 படம் சுமார் 93 கோடி ரூபாயை இந்தப் படம் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆர்டிகள் 15 படத்தில் இயக்குனர் அருண் ராஜா காமராஜ், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஏஆர்கே என்டர்டைன்மென்ட் ஓடு கைகோர்த்துள்ளனர் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் நடிகர் உதயநிதி.

தற்போது இந்த படத்தை தமிழில் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்க இருக்கிறார். நடிகர் உதயநிதி ஸ்டாலின் இதில் நடிக்க உள்ளார். இந்த ஆர்டிக்கிள் 15 பட ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் உதயநிதி.