தொடர்ந்து உதவிவரும் சோனுசூட்
தொடர்ந்து பொது மக்களுக்கு உதவி வரும் சோனு சூட் அவர்கள் இந்த மாமனிதன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடு திரும்ப இருந்த கிராம மக்களுக்கு உதவி செய்து அனுப்பி வைத்தார். இதற்கடுத்து ஒரு சிலர் இருந்தனர் தற்போது சமூக வலைதளம் கிட்டத்தட்ட 32 ஆயிரம் பேர் தங்களுக்கு உதவுமாறு சோனு ஷூட் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் தொடர்ந்து மாமனிதர் பொதுமக்கள் கேட்டனர்.
பிலிப்பைன்ஸ் கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள மாணவர்கள் தங்களை இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க சோனு சூட் அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை நடிகர் சோனு சூட் அவர்கள் கேரளாவிலிருந்து விமானம் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

மும்பையிலிருந்து தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார் டிராக்டர் வாங்கி கொடுப்பது உதவி செய்வது இது போன்ற பல்வேறு உதவிகளைக் கேட்டிருக்கின்றார். அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. ஒரு அரசிடம் கேட்க வேண்டியதை மக்கள் அப்பாவித்தனமாகத் தனிமனிதன் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
வெட்கம் இல்லாமல் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது. இது அரசுக்கு அவமானமான ஒரு செயல் ஒரு தனி மனிதன் தன்னலமின்றி எத்தனை செய்கின்றார். பொதுமக்கள் அரசு எப்படி அணுகுவது என்று அரசு நேரம் ஒரு திட்டத்தைத் தெரிவித்திருக்க வேண்டும் அல்லவா அதை விட்டுவிட்டு நாடு முழுவதும் என்ன பணிகள் செய்து கொண்டிருக்கின்றனர் என்று அரசு விளக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

ஒரு தனிமனிதன் ஆயிரக்கணக்கான உதவி செய்கின்றார். ஆனால் அரசு என்ன செய்து கொண்டிருக்கின்றது என்று உண்மையில் தெரியவில்லை. சாமானியனின் வாழ்க்கை சர்வ நாசம் அது கொண்டிருக்கின்றது. சோனு சூட் ஒரு பெரிய கோடீஸ்வரர் அல்ல அவர் ஒரு சாமானியன் நடிகர் சம்பாதித்ததை உதவி தேவைப்படுவோருக்கு உதவி கொண்டிருக்கின்றார். அவருக்கும் ஒரு எல்லை இருக்கும் ஆனால் அலுத்துக் கொள்ளாமல் செய்து கொண்டிருக்கின்றார். அவரிடமும் இல்லையென்றால் அடுத்து அவர் என்ன செய்வார் இதற்கு அரசு என்ன செய்யப் போகின்றது கொஞ்சம் யோசிக்க வேண்டியது இருக்கின்றது.
நான் அரசு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லவில்லை இப்படி ஆயிரக்கணக்கான பேர் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்கான நடவடிக்கைகள் இருக்கின்றது. ஒரு சாமானியனின் நடிகரைத் தொடர்பு கொள்ளும் மக்கள் முயல்கின்றனர். பிறகு அரசு என்ன செய்து கொண்டிருக்கின்றது நடிகர் இவ்வளவு உதவி செய்து கொண்டிருக்கின்றார்.
அதற்கு அரசு அவருக்கு என்ன செய்து கொண்டிருக்கின்றது. குறைந்தபட்சம் நடிகர் சோனு சூட் அவர்களைக் கௌரவப்படுத்தும் அவர் மூலமாக நாட்டு மக்களுக்குச் சலுகைகளை முறையால் கிடைக்கும் உதவலாம் அல்லவா இது ஒரு சாமானியனின் கேள்வி சலித்துக் கொள்ளாமல் அரசு இதற்குப் பதில் சொல்ல வேண்டும்