எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குணமாக ரஜினி உருக்கமான பதிவு
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அதன் வீரியம் குறைந்தாகிவிட்டது. இருப்பினும் அவருக்காகப் பிரார்த்தனைகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அவர் எழுந்து வரவேண்டுமென்று விருப்பங்கள் தொடர்ந்து பிரபலங்கள் பதிவு செய்கின்றனர்.
இளையராஜா அவர்கள் “பாலு எழுந்து வா” நீயும் நானும் சினிமாவிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். சினிமாவிற்கு முன்பிருந்தே அவர்களது நட்புத் தொடர்பு கொண்டதாகும் தெரிவித்திருந்தார். பாலு சார் விரைவில் குணமடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் உருக்கமாக தெரிவித்திருக்கின்றார்.

கொரோனா காரணமாகப் பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நிலை பின்னடைவின்றி அபாயகரமாக அதிகமாகிக் கொண்டே வருகின்றது. அவர் தற்போது ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகின்றார். தற்போது உடல்நிலை தேறி வருவதாக அவரது மகன் வீடியோவில் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலுக்கு மயங்காதவர் இல்லை என்று சொல்லலாம். திரைத்துறையினர் பலர் அவரைக் குணமாகி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பேசிய வீடியோ உருக்கமாக இருந்தது. டி.ஆர்.பாலு சார் விரைவில் குணமடைந்து வரவேண்டுமென ரஜினி பேசியது உருக்கமாக இருந்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பல மொழிகளில் பாடியவர் எஸ்பிபி அவர்கள் அவர் குணமடையும் கட்டத்தில் இருக்கின்றார்.

பூரண குணமடைய வேண்டும் என்று அனைவரும் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர் தொடர்ந்து அவருக்கான பிரார்த்தனைகள் பலர் செய்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரார்த்தனை செய்து வருவதாக ரஜினிகாந்த் அவர்கள் வீடியோவில் வெளியிட்டு இருந்தார். திரு.ரஜினிகாந்த் சில நிமிடங்களுக்குள் ட்ரெண்டிங் ஆகி இருக்கின்றது. ரஜினிகாந்தின் இந்த வீடியோ பல மக்களால் ரீட்வீட் செய்யப்பட்டு அனைவராலும் அவருக்கு ஆறுதல் பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் திரைத்துறையில் இளையராஜா, பாலசுப்பிரமணியம் கூட்டணி பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் பட்டை தீட்டியது. அப்பனும் சுப்பனும் தொடர்ந்து இவர்கள் பாடலை முனுமுனுத்து வந்தனர்.