கொரோனா சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார் அபிசேக்பச்சன்
குறை மாதத்திலிருந்து நடிகர் அபிஷேக் பச்சன் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் அவரது குழந்தை ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தச் செய்தி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
சாதாரண மக்களிடையே அதிர்ச்சியையும் பயத்தையும் உண்டு செய்தது இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இவர்களில் அபிஷேக் பச்சன் அவர்கள் குணம் அடைந்திருப்பதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் மூலம் இவ்வாறு அவரது தந்தை விரைவில் குணமடைந்து வெளிவர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வெளிவரும்போது மக்கள் சற்று அமைதி பெறுகின்றனர் கடந்த சில நாட்களாகப் பாதிப்பு குறைந்து வருகின்றது என்று தகவல்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. இதன்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குணமடைந்து வருகின்றனர் என்ற தகவலும் நாடுமுழுவதும் பெருகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் அமிதாபச்சன் மனைவி ஐஸ்வர்யா அவர்களும் அவரது மகளும் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீட்டுக்குத் திரும்பி இருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இதுபோல் குணமடைய வரவேண்டுமென்று மக்கள் நம்பி காத்திருக்கின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா ராயும் அவரது மகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தனர் அவர்களுக்குக் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டபொழுது கொரோனா தொற்று இல்லை என தகவல்கள் கிடைக்க பட்டதை அடுத்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். இதனை அடுத்து நடிகர் அபிஷேக் பச்சனும் குணமாகி வீட்டுக்கு வந்திருப்பது அவர்கள் குடும்பத்திற்கு இடையே மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கின்றது.

என்னதான் நடிகர்கள் பெரும் புள்ளியாக இருந்தாலும் குடும்பம் என்று வந்தால் அவர்களில் ஒருவருக்கு பாதிப்பு என்று வந்தால் அது அனைவரையும் பாதிக்கும் எப்படியோ அபிஷேக் குணமாகி வந்துவிட்டார். இதே போன்று அமிதாப்பும் வந்தாள் இன்னும் மக்கள் தயாராக இருப்பார்கள் நம்பிக்கையுடன் நாட்களை நகர்த்தலாம்