செய்திகள்தேசியம்

மீண்டும் 8 துறைகளுக்கான அறிவிப்பு!

கோவித்19 அரசையும், நாட்டு மக்களை மிகுந்த அளவில் பாதித்துள்ளது இந்த நேரத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த நேரத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த இரண்டு முறை அறிவிப்பை வெளியிட்டார். தற்போது மூன்றாவது முறையாக அறிவிப்புகளை வெளியிடுகின்றார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆத்ம பாரதம் திட்டத்தின் கீழ் முதலீடுகளை சிறப்பாக செயல்படுத்த திட்டங்களை வகுத்துள்ளது.

இந்தியாவில் புதிய தயாரிப்புகளை மேற்கொள்வது இந்தியாவிலேயே தயாரிப்பது ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரத்தில் இந்தியா உள்ளது. இதற்கான ஆதரவு திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகின்றது.

தொழில்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த இந்தியா தொழில்நுட்பங்களை பயன்படுத்த 3376 இலட்சம் தொழில்துறை பூங்காக்களை அமைக்க உள்ளது 5 லட்சம் ஏக்கர் நிலங்களில் இன்டஸ்ட்ரியல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் , முக்கியமாக 2021ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்துகிறது.

8 முக்கிய அறிவிப்புகள்:

எட்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகின்றது. இந்தியா உள்ளது நிலக்கரி சுரங்கப் பணிகள் எட்டு துறைகள் சுயசார்பு என்பது தனிமைப் படுத்திக் கொள்வதற்காக இல்லை என்பதை அரசு வெளியிட்டுள்ளது கனிமங்கள், பாதுகாப்பு தளவாட உற்பத்தி உற்பத்தி, விமானம், ஸ்பேஸ் ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது

கனிமங்கள் வணிகத்தில் தனியார் துறையின் ஈடுபடுத்த திட்டம். வணிகத்தில் கனிமங்கள் பங்களிப்பை தனியாருக்கு கொடுப்பதை அரசு செயல்படுத்த உள்ளது. தனியாருக்கு அனுமதி கிடைக்கப் போகின்றது. இதனை அவர் தெரிவித்தார் நிலக்கரி அமல் ஆய்வு செய்ய 50,000 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளது, என்பதையும் அறிவித்துள்ளார்.

கனிமங்கள் உற்பத்தியில் தனியார்க்கு அனுமதி:

50 கனிமங்கள் பிரிவுகள் ஐம்பது பிரிவுகள் தனியாருக்கு கொடுக்கப்படும். இதிலும் பல விதிமுறைகள் கடைபிடிக்கப் பட உள்ளது. வருவாய்கள் பங்கீடு செய்ய விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் சுரங்க காண்ட்ராக்டர் அனைத்தும் வெளிப்படையாக செயல்படுத்த உள்ளது.

மினரல்கள் சீர்திருத்தங்கள் கொண்டுவர புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மைனிங் துறையில் சீர்திருத்தத்தில் 500 மைனிங் துறைகள் உருவாக்கப்படுகின்றன. பாக்சைட் மற்றும் கோல்ட் துறைகளில் இணைப்பானது தற்பொழுது உருவாக்கப்படுகின்றது. இதன் மூலம் தொழில்துறையில் இணைந்து செயல்பாடுகள் இதன் மூலம் மின் உற்பத்திக்கான செலவைக் குறைக்க முடியும். பாதுகாப்பு துறையில் இந்தியா சுயசார்பு பெறுவது என்பது அவசியம் ஆகின்றது.

நிலக்கரித்துறை கட்டமைக்க 50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க எரிவாயு உற்பத்தி திட்டங்கள் மானியமாக ஊக்கத் தொகைகள் பெறுகின்றது. தனியார் துறையில் நீங்கள்.

பாதுகாப்பு துறைகள் தன்னிறைவு:

இந்தியா தயாரிப்பு மிகவும் அவசியமானதாகும். இவற்றில் சுயசார்பு என்பது அவசியமாகின்றது. இந்திய பாதுகாப்பு துறைக்கு சமீபத்திய தொழில்நுட்ப பொருட்களின் தேவை உள்ளது. ஆயுதங்களின் தேவைகளும் இந்தியாவில் உள்ளது ஆனால் சுயமாக இந்தியாவில் தயாரிக்க திட்டம் உள்ளது. சுயமாக இந்தியாவில் தயாரிப்புகளை மேற்கொள்ளலாம்.
இந்திய பாதுகாப்பு துறைக்கு தேவையான படங்களைத் தயாரிக்க எங்களைச் சேர்த்து வைத்த உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *