கொரோனாவுக்கு பாதுகாப்பு வீரர்கள் 8 பலி
கொரோனா தாண்டவம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றது. டெல்லியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இந்த பாழாய்ப்போன கொரோனா பெருமளவில் தாக்கியுள்ளது.
இதனால் 8 பேர் பலியாகியுள்ளனர், 44 வயதுடைய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஒருவர் இறந்துள்ளார். இதுவரை சிஆர்பிஎஃப் வீரர்கள் ஆயிரத்து 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாக்கி உயிரிழந்துள்ளனர்.
இது மேலும் அதிகரிக்க கூடும் என்று சிஆர்பிஎஃப் முழுமையான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.
நமது பாதுகாப்பு வீரர்களுக்கு முழுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் உடன் அரசும் களத்தில் இறங்கி சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு தேவைகள் சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு வீரர்கள் என்பதால் அவர்களுக்கு ஆரோக்கியம் என்பது நிச்சயம் இருக்கும். அவர்களது உடல் நலம் வெகு விரைவில் பூரண குணமடையும்.
அவர்களுக்காக எப்பொழுதும் அரசு தயாராகவே இருக்கின்றது. கொரோனா பாதிப்பு யாரை எப்படி தாக்கும் என்று சொல்ல முடியாது.
அந்த அளவிற்கு அதன் வேகம் அதிகரிக்கின்றது. ஆதலால் மக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆரோக்கியம் என்பது மிக அவசியமாகின்றது.
நோய் எதிர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றுதல் சிறப்பு. வீட்டில் பக்கத்தில் உப்பு, சிறிதளவு மஞ்சள் சேர்த்து தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் எங்கு சென்று வந்தாலும் அந்த தண்ணீரில் கை, கால் முகம் கழுவிக் கொள்வது சிறப்பு.