குளிர்காலத்தில் கூடுதல் கவனம் வேண்டும் இதய பாதுகாப்பு ஐந்து வழிகள்
குளிர்காலத்தில் இதய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறிப்பு நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. குளிர்காலத்தில் ஏற்படும் ஹார்ட் அட்டாக் அதிகரிப்பானது இதய பாதுகாப்பு குறித்து நாம் அறிந்து ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க முடிகின்றது.
- குளிர்காலத்தில் வெதுவெதுப்பான ஆடைகள் அணிதல்
- குளிர்காலத்தில் இதயப் பாதுகாப்பு உறுதி செய்ய் வெளி நடமாட்டத்தை குறைத்தல்
- உடல் சூடாக இருக்க இதயம் பாதுகாப்பாக இருக்க உடற்பயிற்சி அவசியம்.
- குளிர்காலத்தல் குடிக்க வேண்டிய ஆல்ஹால் பானங்கள்
- மாராடைப்பு தவிர்க்க இதய தசையில் இரத்த ஓட்டத்தை சீராக இயங்க வைக்க வேண்டும்.
மாரடைப்பு
இதயத்தில் ஏற்படும் நோயானது உயிரிழப்பு வரை உண்டு செய்யும். உலக அளவில் இதயக் கோளாறுகள் பெருமளவில் இறப்பை அதிகரித்திருக்கின்றது. பொதுவாக மாரடைப்பு என்பது இதயத்தின் இயக்கத்தை பாதிக்கச் செய்யும். குளிர்காலத்தில் ஏற்படும் மாரடைப்பு அது இன்னும் சற்று சவாலாக இருக்கும். குளிர்காலத்தில் இதயப் பாதுகாப்பு குறித்தக் குறிப்புகள் அறிவோம்.
குளிர்கால மாரடைப்பு
குளிர்காலத்தில் ஏற்படும் மாரடைப்பு பெரும் பாதிப்பை உருவாக்கும். மாரடைப்பு பொதுவாக எந்த காலத்திலும் ஏற்படும். இருப்பினும் குளிர்காலத்தில் ஏற்படும் மாரடைப்பு மேலும் அதிகரிக்கின்றது. நம்மை ஆரோக்கியமாக பாதுகாக்க குளிர் காலத்தில் இதய பாதுகாப்பு குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
இதயம் முக்கிய உறுப்பு
மனிதன் உடலில் இதயம் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பாகும். மனித உடலில் இதயம் சரியாக இயங்கவில்லை எனில் அம்மனிதன் உயிர் வாழ முடியாது. உலக மக்கள் இறப்புக்கு இதயத்தின் இயக்க குறைபாடு நோய் காரணமாக அமைகின்றன. இதய தசைகள் இரத்தக் குழாய்களின் இயக்கம் சீராக இல்லாதபோது மாரடைப்பு என்பது ஏற்படுகின்றது. இது இதயத்தின் இயக்கத்தைப் பாதிக்கும்.
அதிகரிக்கும் ஹார்ட் அட்டாக்
ஹார்ட் அட்டாக் என்பது எந்த காலத்திலும் ஏற்படலாம். மாரடைப்பு குளிர்காலத்தில் அதிகமான தாக்கத்தை உண்டு செய்யும். மனிதன் உயிர் வாழ இதயம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள குளிர்காலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய அடிப்படை விஷயங்கள் குறிப்புகளாக இங்கு கொடுத்துள்ளோம் அதனை அறிந்து கொள்ளுங்கள்.
குளிர்காலத்தில் ஏன் மாரடைப்பு ஏற்படுகின்றது
குளிர்பானம் பொதுவாக மாரடைப்பு காலம் என்று அழைக்கப்படுகின்றது குளிர்காலம் மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணியாகவும் இருக்கின்றது. பனிக்காலத்தில் ஏற்படும் பரோமெட்ரிக் அழுத்தம் மற்றும் ஈரப்பதம் காற்று குளிர் இதனுடன் ஏற்படும் வெப்பநிலை போன்ற வகைகள் இதயத்தின் சீரான இயக்கத்திற்கு சவாலாக அமைகின்றன.
பனிகாலத்தில் உடல் இயக்கம்
பனிக்காலத்தில் குளிருடன் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். நமது இதயத்தில் பாதிப்பை அதிகரிக்க வாய்ப்பாக அமைகின்றது. குளிர்காலத்தில் நரம்பு மண்டலமானது சூடாக இருக்கும், ரத்த நாளங்கள் குறுகி அமையும் மேலும் ரத்தம் உறைந்து தடிமனாகும், இதனால் அழுத்தம் ஏற்படும். இதுவே மாரடைப்பாக உருமாறி இதயத்தைப் பாதிக்கச் செய்கின்றது.
குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள குறிப்புகள் பார்ப்போம் வாங்க
கெட்டியான உடல்சூடு அதிகரிக்கும் ஆடைகள்
கதகதப்பான ஆடைகள் அணிதல் குளிர் காலத்தில் அவசியமாகும். நமது உடலுக்கு வெப்பத்தின் அதிகரிப்பு இரத்த ஓட்டத்டை சீராக்கும். ஆகையால் குளிர்ந்த பருவ காலத்தில் நமது உடலானது சூடாக இருக்க வேண்டும். உடல்சூடு அதிகரித்திருக்கும் போது நரம்பு மண்டலத்தின் செயல்பாடு வேகமாகி ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
ஆகையால் குளிர் காலத்தில் ஏற்படும் இரத்த உறைந்து கெட்டிப்படுதலை தடுக்க முடியும். அதனால் இதயத்தில் சீரான இயக்கம் இருக்கும். ஆகையால்தான் குளிர்காலத்தில் நாம் கெட்டியான ஆடைகளை அணிய விரும்புகின்றோம். மக்களே உள்ளன் நூலினால் நெய்யப்பட்ட உறுதியான தடிமனான ஆடைகளை அணியுங்கள்.
வெளிநடமாட்டத்தை தவிர்த்தல்
குளிர்காலத்தில் பொதுவாக நாம் வெளியில் நடமாடுவதை குறைத்துக் கொள்வோம். வெளிப் பகுதிகளில் நடமாடுவது அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதனை குறைத்துக் கொள்ளலாம். மேலும் அசௌகரியமான உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.
இதய தசைகளைப் பலமாக்கும் உடற்பயிற்சிகள்
உடற்பயிற்சிகள் தவறாமல் செய்ய வேண்டும் குளிர்காலத்தில் சைக்கிள் ஓட்டுதல், வேகமான நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, ஜாகிங் செய்தல் இதயத்திற்கு நல்லது. வெளியில் குளிர் இருப்பினும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய முயற்சிக்க வேண்டும்.
ஆல்கஹால் பானங்கள் பயன்படுத்துங்கள்
குளிரில் மதுபானங்கள் உகந்ததாக இருக்கும். குளிர்காலத்தில் விடுமுறைகள் மற்றும் விழா காலங்கள் என்பதால் ஆல்கஹால் நமக்கு கிடைக்கும். ஆல்கஹால் பானங்கள் அருந்துவதன் மூலம் உடலானது சூடாக இருக்கும். இருப்பினும் இதய ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் அளவான ஆல்கஹால் பருகலாம்.