45 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்த சூப்பர் ஸ்டார்
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தனது நன்றியை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின்படி நீங்கள் இல்லாமல் நான் இல்லை. தற்போது பிரபலமாகி வருகின்றது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் வந்து 45 ஆண்டுகள் முடிவடைந்து இருக்கின்றது. சூப்பர் ஸ்டாரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனையொட்டி அனைவருக்கும் நன்றி தெரிவித்து நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தனது நன்றி டிவிடட்ரில் தெரிவித்திருக்கின்றார்.
45 ஆண்டுகள் ரஜினி தனது சினிமா பயணத்தை தொடங்குகிறார். இதற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சார்ந்தவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். ரஜினி நேரில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்து ரீட்வீட் செய்து இருக்கின்றார். திரையுலகத்தில் 45 ஆண்டுகள் பயணித்து இருக்கின்றார். அவருடைய படங்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் வசூலை பெற்று இருக்கின்றன.

சூப்பர் ஸ்டார் வசூல் மன்னனாக இருந்து கொண்டிருக்கின்றார். என்னை வாழ்த்திய நல் இதயங்களை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களைப் பெருமக்களையும் இந்நிலையில் அவர் நினைவு கூர்ந்து நன்றியை பதிவு செய்திருக்கின்றார். இத்துடன் அவர் நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற கஷ்டத்தையும் நினைத்துள்ளார்.
ரஜினி என்றாலே ஒரு ஸ்டைல் தான். அவர் நின்றால், நடந்தால், முடியைக் கோதினாள், படிக்கட்டுகளில் இறங்கி வருதல் அனைத்து முறைகளிலும் ஸ்டைல் இருக்கும். இதனால் மக்கள் ஒரு புது ஸ்டைல் மன்னனை பார்த்தனர். ரஜினியிடம் இருந்த அந்த ஈர்ப்பு மக்களை பெருமளவில் கவர்ந்தது. திரையில் அவருடைய வேகம் மக்களை பெருமளவில் ஈர்த்தது. பஞ்ச் டயலாக்குகள் நம் வாழ்வுக்கு ஏற்றார் போல் இருக்கும்.
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்
எனும் பாடல் உண்மையிலேயே அன்று முதல் இன்று வரை ரசிகர்களைக் கட்டி ஆட்சி செய்து வருகின்றது. அதனிடம் இருக்கும் எளிமை தன்னடக்கம் ஆகியவை அனைத்தும் பெருமளவில் மக்களால் போற்றப்படுகின்ற ஒன்றாக இருக்கின்றது. இதன் காரணமாக அவர் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் உள்ளன.

புகழ் பெற்று ரசிகர்கள் எல்லாம் இருக்கின்றார். ரஜினிக்கு என்ன ரசிகர்கள் உலகமெங்கும் இருக்கின்றனர். ஜப்பானில் ரஜினியை மிகுந்த அளவில் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். அவருடைய ஒவ்வொரு படத்திற்கும் ஒரு பொருள் பிரசித்தம் ஆகும். அவரது உடை மற்றவை அனைத்தும் மக்களால் பின்பற்றப்படுகின்றன. வயசானாலும் தலைவருக்கு என்றுமே ஸ்டைலும் வேகமும் குறையவில்லை என்று இன்றும் அவரது ரசிகர்கள் அவரை பின்பற்றியவர்கள் மறுக்கின்றனர்.
இந்த நாற்பத்தி ஐந்தாவது வருடம் திரைப்பயணத்தில் ரஜினி சினிமாவுடன் அரசியல் பயணத்தில் தொடர்கின்றார். ஆட்சியின் மீது மோகம் இல்லாமல் நல்லாட்சி செய்பவர்களை ஆதரிக்கும் எண்ணத்துடன் ரஜினி களத்தில் இறங்கி இருப்பது மகிழ்ச்சி. அதிலும் வெளிப்படையாக தனக்கு பதவி ஆசை இல்லை என அவர் ரசிகர்கள் மத்தியில் தெரிவித்தாலும் அவரை கிடைக்கும் அந்த தனிப்பட்ட அன்பு என்றும் குறையாது என்பது ரசிகர்கள் மத்தியில் இன்று வரை இருக்கின்ற ஒரு ஆணித்தரமான கருத்தாகும்.