செய்திகள்தேசியம்விளையாட்டு

3வது டெஸ்டில் முதல் இரண்டு நாட்கள் நவதீப் சைனி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்று வருகின்றது. இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா வெளியிட்டுள்ள கருத்தில் சைனி சிறப்பாக வந்து விடுகின்றார். மேலும் இவர் லெவன் 11 அணியில் விளையாடி இருக்கின்றார் விரைவாக பந்துவீசி சிறப்பாக செயல் பட்டதன் காரணமாக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

நவதீப் சைனி துல்லியம்

இந்தியா ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் தொடரில் 7 ஓவர்கள் வீசி 55 ரன்கள் கொடுத்திருந்தார். சைனி கொடுத்திருந்தார் இந்திய அணியின் சைனி பந்துவீச்சு துல்லியமாக இருக்கின்றது. மெல்போர்ன் மற்றும் அடிலெய்டில் விளையாடிய போட்டிகளை விட சிட்னியில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் இவரால் பந்துவீச முடிகின்றது.

பந்துவீச்சில் தெளிவு வேகம் திட்டமிடல்

சைனி பந்துவீச்சாளர் அது ஷர்துல் தாகூர் விட விரைவாக இருந்தது மேலும் துல்லியமாக இருந்ததன் காரணமாகவே அவர் முன்னுரிமை பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

முதலில் விளையாடும் போட்டி என்பதால் தொடர்ந்து போட்டியில் செயல்படும்போது ஒருவிதமான உணர்வு இருக்கும். தொடர்ந்து விளையாடும் பொழுது அந்த புதிய உணர்வானது சீராகும் என்று என்பதை உணர்ந்து செயல்பட்டு இருக்கின்றார்.

சவாலான பந்துவீச்சு

இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலியாவுடனான மூன்றாவது டெஸ்ட் தொடரில் முதலில் விக்கட்டுகளை அல்ல சிரமப்பட்டனர். முதலாம் நாள் 176 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் அடுத்தடுத்த நாட்கள் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்பப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *