சினிமா பாடல்கள்

3 படம் பாடல் வரிகள் கண்ணழகா….

3 என்பது நடிகர் தனுஷ் நடிப்பில் 2012இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படமானது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழி மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்படமானது தனுசின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்தது. இதில் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு இணையாக நடிக்கிறார்.பெற்ற இந்தப் படத்தின் ஒரு பாடல் ‘வொய் திஸ் கொலவெறி டி‘ இணையத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பாடல் வரிகள்:

கண்ணழகா.. காலழகா..
பொன்னழகா.. பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
பெண் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

எங்கேயோ பார்க்கிறாய், என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்

உன்னக்குள் பார்க்கிறேன், உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட, நான் வழி பார்க்கிறேன்

மேலும் படிக்க : தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் அடுத்த அப்டேட்

இதழும் இதழும் இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை
இமமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை

உன்னகுள் பார்கவா, உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட, நான் வழி சொல்லவா

கண்ணழகே.. பேரழகே..
பெண் அழகே.. என்னழகே

உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *