Jallikattu bulls

ஆசிய பேட்மின்டன் தொடரில் இந்திய அணிக்கான விளையாட்டு வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் கல்ப்பு இரட்டையர் தொடர் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு நடைபெறுகின்றது 2021 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக இந்த விளையாட்டு தொடர் ரத்து செய்யப்பட்டது. நடப்பாண்டில் ஐக்கிய அரபு எமிரேட்சு நடக்கவுள்ளது வரும் பிப்ரவரி 14 முதல் 19 வரை நடக்க உள்ளது/

இந்தியாவின் சார்பாக பெண்கள் ஒற்றை பிரிவில் சிந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார் இந்தியாவின் சார்பாக ஆண்கள் ஒற்றை பிரிவில் ஆகர்ஷி காஷ்ய பி இடம்பெடுத்திருக்கின்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *