சூரியன் சந்திரன் இந்த இரு கிரகங்களை மனிதன் சித்தியாகி விட்டால் எல்லா கிரகங்களும் சித்தி ஆகிவிடும் அப்போம் இந்த 2️⃣ கிரகங்களை நாம் எப்படி வசியம் செய்யலாம் என்றால் சுழிமுனையில் வைத்து தியானம் செய்வதனால் எல்லா கிரகங்களும் வசியமாகிறது மேலும் கர்மா வினைகள் எல்லாம் சுட்டெரிக்கிறது கிரகங்கள் எல்லாம் சித்தியாகுகிறது சுழிமுனையில் தியானம் செய்வருக்கு விதி இல்லை கிரகம் இல்லை மூவகைகர்மாக்களும் இல்லை 🚺 பிணிகள் இல்லை சர்வ தோஷம் இல்லை எல்லாவற்றையும் வெல்ல ௯டியது இந்த சுழிமுனை தான் இதை அறிந்தவர் கோடி ஒருவராக தான் இருக்க முடியும் முக்தி மோட்சம் பிறவாமல் நிலை அனைத்து நிலைகளும் சுழிமுனையில் தான் உள்ளது இதை அறியாமல் எந்த பயிற்சி செய்தாலும் சகலம் வீன் தானே என்று அகஸ்த்தியர் பெருமான் தன்னுடைய பாடலில் மூலமாக தெரிவிக்கிறார் 🙏🙏🙏
