Jallikattu bulls

டி என் பி எஸ் சி வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் மாவட்ட அளவில் கல்வி தலைவர் பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது டிஸ்ட்ரிக் எஜுகேஷனல் ஆபிசர் பணிக்கு தகுதியும் வெறுப்பும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 11 டிஸ்ட்ரிக்ட் எஜுகேஷனல் ஆபிஸர் பணியிடத்திற்கு கல்வி தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மாஸ்டர் டிகிரி பிஎட் பட்டங்கள் பெற்றெடுக்க வேண்டும் கல்வி அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது 32 ஆகும் மேலும் அந்தந்த பிரிவிற்கு ஏற்ப வயதுவரம்பு தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும் கல்வி அதிகாரி பணி இடத்திற்கு தேர்ச்சி முறையானது மெய் எழுத்து மற்றும் நேரடி தேர்வு என அழைக்கப்படும் இன்றைய மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்ப கட்டணத் தொகையாக ரூபாய் 150 மற்றும் பிரிமணலரி எக்ஸாம் ரூபாய் 100-ம் மெயின் எக்ஸாமினேஷனுக்கு ரூபாய் 200 கட்டணமாக நெட் பேங்கிங் அல்லது டிடி மூலம் செலுத்தலாம் டி என் பி எஸ் சி யின் கல்வி அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தொடக்க நாள் ஜனவரி 13 முதல் விண்ணப்பிக்கலாம் தேர்வு நடைபெறும் நாள் ஏப்ரல் 4 மற்றும் மெயின் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கான லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம் அதனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து முழுமையாக படித்து பின்பு விண்ணப்பிக்க தொடங்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *