Jallikattu bullsயூடியூபெர்ஸ்வேலைவாய்ப்புகள்

Job opportunity 2023: ரூ.20,000 சம்பளத்தில் தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகத்தில் அறிய வேலைவாய்ப்பு

தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகம் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது அதில் Super Specialist பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2023 ஆகும். எனவே விருப்பமுள்ள நபர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்தி வேலை வாய்ப்பை பெற்று பயன்பெறுங்கள்.

காலிப்பணியிடங்கள்

தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகம் அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில் Super Specialist பணிக்கான காலியாக உள்ள 04 காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Medical Endocrinology – 01 பணியிடம்
  • Plastic Surgery – 01 பணியிடம்
  • Haematology – 01 பணியிடம்
  • Neurology – 01 பணியிடம்

கல்வித்தகுதி

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் DM,DNB, MCH ஆகிய பாடப்பிரிவுகளில் சட்டப்படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும். தகுதியுள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள Super Specialist பணிக்காக விண்ணப்பித்து நேர்காணலில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய்.20,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 28.11.2023 தேதியின் படி 67 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும். தகுதியுள்ள நபர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

தேர்வு செய்யும் முறை

Super Specialist பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சென்று 28.11.2023 நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். அங்கு நடைபெறும் நேர்காணலின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

Super Specialist பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணலுக்கு வரும் போது தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலையும் இணைத்து உடன் கொண்டு வந்து நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்

Download Notification link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *