எல்லைத்தாண்டிய எரிச்சலை நிறுத்தாத சீனா இந்தியாவுக்கு 20 பேர் இழப்பு
எல்லைத்தாண்டிய எரிச்சலை நிறுத்தாத சீனா இந்தியாவுக்கு 20 பேர் இழப்பு எல்லையில் பதட்டம் ஏதாவது செய்ய வேண்டும் என இந்தியா யோசிக்கின்றது. நமது தரப்பிலிருந்து அநியாயமாக உயிரை இழக்க இந்தியா விரும்பவில்லை. இந்திய இனியும் அமைதி காக்குமா என்பதே சந்தேகமாக இருக்கின்றது.
ஆலோசனைக் கூட்டம்:
இந்நிலையில் முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் தலைமையில் நடத்தி வருகின்றது. இந்திய-சீன எல்லைப் பகுதியில் கைகள் நடந்து.
ஆனால் முழுமையாக அது போதவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவின் தரப்பிலிருந்து நேற்று முன் தினம் நடைபெற்ற தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
படை வீரர்களின் தியாகத்தை எண்ணி பெருமிதம் கொள்ளும் இந்திய அதே நேரத்தில் இன்னும் சும்மா இருக்க கூடாது என்பதையும் தெளிவாக ஆலோசித்து முடிவு எடுத்துள்ளது.
இந்தியாவிற்க்கு இழப்பு, சீனா சிறுபிள்ளைத்தனம்:
இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 3 பேர் வீரமரணம் அடைந்து உள்ளனர். என்றனர். 17 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த இராணுவ வீரர்கள் உயிர் நீத்தனர். இந்திய தரப்பி 20 பேர் இரறந்துள்ளனர் சீனாவில் இந்தியத் தாக்குதலால் 45 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சீனா சிறுபிள்ளைத் தனமாக இந்தியாவை குறை கூறுவருகின்றது. இந்தியாவிடம் இதற்கு தக்க பதில் உள்ளது. ஏனெனில் இந்தியாவின் ஒவ்வொரு அடியும் பக்காவாக திட்டமிடலின் பேரில்தான் கொடுக்கப்படுகின்றன.