செய்திகள்தேசியம்

1918இல் முகக் கவசம் அணிய கோரிய ரெட் கிராஸ்.. ஏன் தெரியுமா?

முகக் கவசம் அணிவதன் மூலம் மக்கள் தங்களை மட்டுமல்ல, தங்கள் குழந்தைகளையும், மற்றவர்களையும் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை பிரசுரம் விவரிக்கிறது. முக கவசம் அணியுங்கள் என்று மற்றொரு நினைவூட்டல் உடன் முடிகிறது.

நூறு வருடங்களுக்கு முன்பே வெளியிடப்பட்ட இந்தப் பிரசுரத்தை பகிர்ந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கம் 1918 ஆம் ஆண்டிலும், 2020 ஆம் ஆண்டிலும் தாங்கள் அதை சொல்கிறோம் என்று கூறியுள்ளனர்.

முக கவசம் அணிந்து தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசுரம் கூறுகிறது. இந்த சமயத்தில் மனித நேய உதவி நிறுவனமான சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மக்களை உலக முழுவதிலும் காய்ச்சல். சுமார் 5 கோடி பேர் மரணம் அடைந்த நிலையில், 1918 ஆம் ஆண்டு ஸ்பேனிஷ் காய்ச்சல் உலக நாடுகளை முடக்கிப் போட்டு இருந்த போதும், முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவித்துள்ளன.

100 ஆண்டுகளுக்கு முன்பாக முகக்கவசம் அணிய வலியுறுத்திய விழிப்புணர்வு பிரசுரத்தை செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டுள்ளன. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ஒரு பகிர்வு நெட்டிசன்கள் இடம் கவனத்தை ஈர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ரெட் கிராஸ் அமைப்பு நூறு வருடங்களுக்கு முன்பாக மாஸ்க் அணிய வலியுறுத்திய பதிவு இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *