பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மாணவர்கள் சாதனை
தமிழ்நாட்டில் மாணவர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டு மாணவர்கள் முதன்முறையாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள், மாணவிகளைவிட அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வரலாற்றில் புதிய சாதனை என்று சொல்லலாம் தமிழ்நாட்டில் மார்ச் மாதம் பத்தாம் வகுப்புக்கான தேர்வு நடத்தப்பட்டது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜூன் மாதம் நடைபெறவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது, அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களுக்கான மதிப்பெண் ஒதுக்கீடு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்து 100% பெற்றுள்ளனர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவற்றின் 4, 68 070 பேர் மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 71 ஆயிரத்து 759 பேர் மாணவிகள் தேர்வு எழுதினர்கள் .

6235 பேர் மாற்றுத்திறனாளியாக இருக்கின்றனர். தமிழகத்தில் மாணவர்கள் மாணவிகளைவிட அதிக அளவில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு வெற்றி மகுடத்தை சூடியுள்ளனர். மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. மேலும் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சிகரமான விஷயமாகக் கருதப்படுகின்றது. இவ்வாண்டு கொரோனா தொடர்பாக மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்தாகியுள்ளது. இல்லையெனில் இதன் தாக்கம் வேறுமாறியாக இருக்கும்.