குரூப் 1 தேர்வுக்கான பாடத்திட்டங்கள்!

குருப் ஒன் பாடத்திட்டங்கள் :

அலகு I

குருப் ஒன் மூன்று நிலைதேர்வு கொண்டது முதன்மை, முக்கியதேர்வு, நேரடிதேர்வு ஆகும். முதன்மை தேர்வுக்கெனப் பாடத்திட்டங்களை சிலேட்குச்சி  தமிழில் வழங்குகிறது. போட்டிதேர்வுக்குத் தாயராவோர் சிலேட் குச்சியின் கைடு உதவிகரமாக இருக்கும். குருப் ஒன் தேர்வின் முதன்நிலை தேர்வுக்கான பாடத்திட்டம்,

பொது அறிவியல் :

  1. யுனிவர்ஸ் எனப்படும் பால் வெளி அண்டம் 
  2.  அறிவியல் விதிகள் 
  3.  அறிவியல் நிரல்கள் 
  4.  தேசிய ஆய்வுகூடங்களின் அறிவியல் கண்டுபிடிப்பு 
  5.  தேசிய அறிவியல் ஆய்வு கூடங்கள் 
  6.  அறிவியல் விளக்கங்கள் 
  7.  எந்திரவியல் அதன் அங்கங்கள் 
  8.  இயற்பியல் அளவீடுகள் மற்றும் விசை அதன் வேகம், இயக்கம், ஆற்றல் 
  9.  மின்னியல் மற்றும் காந்தவியல் 
  10.  மின்னியல் தகவல் தொடர்பு
  11.  வெப்பவியல்
  12.  ஒளி மற்றும் ஒளியியல் 
  13.  அணு 
  14. அணு இயற்பியல் 
  15.  நிறப்பிரிகை
  16. புவி இயற்பியல் 
  17.  வானியல் மற்றும் வான்அறிவியல்

 வேதியியல்:

  1. வேதியியல் மற்றும் கூறுகள் 
  2.  அமிலங்கள், உப்புகள் 
  3.  வேதிவினை காரங்கள் 
  4. வேதி மூலக்கூறுகள் தனிமங்கள் 
  5.  கார்பன் நைட்ரஜன் கூறுகள் 
  6.  உரங்கள் மற்றும் வேதி உரங்கள் 
  7.  பூச்சிகொல்லிகள் பயோ வேதி விணைகள் 
  8.  உயிர்வேதியியல் 
  9.  மின்னியல் வேதியியல் 
  10.  பிளாஸ்டிக்-பாலிமர்கள்.

 தாவரவியல் : 

  1. தாவரவியல் கருத்துக்கள் 
  2.  செல், செல் அமைப்புகள் 
  3.  செல்லின் கூறுகள்
  4.  வாழும் உயிர்கூறுகள் 
  5. சுவாச கூறுகள் 
  6.  ஊட்டச் சத்துக்கள் 
  7.  உணவு கட்டுப்ப்பாடு 
  8.  உயிரியல் தொடர்பு.

விலங்கியல் :

  1. ரத்தம் 
  2.  ரத்தஒட்டம்
  3.  இனபெருக்கம் 
  4.  மரபியல் 
  5.  மரபு  அறிவியல் 
  6.  சுற்றுசூழல் 
  7.   சுழலியல் 
  8.  தூய்மை மற்றும் நல வாழ்வு  
  9.  நோய்கள் அதன் கூறுகள் மருந்துகள் 
  10.  மனித வாழ்வு.

நடப்பு நிகழ்வுகள் :

  1. வரலாற்று நிகழ்வுகள் 
  2.  சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள் 
  3.  தேசியம் 
  4.  தேசிய சின்னங்கள் 
  5.  தேசிய விவரங்கள் 
  6.  பாதுகாப்பு 
  7.  நாட்டின் பாதுகாப்புத் தீவிரவாதம் 
  8.  உலக அமைப்புகள் – ஒப்பந்தங்கள் உறுதிகள்.

அரசியல் அறிவியல் :

  1. அரசியல் அறிவியல் 
  2.  இந்தியா மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகள்
  3.   சமீப நீதிமன்ற அறிவிப்புகள் தீர்ப்புகள் 
  4.  பொதுமக்கள் கருத்து 
  5.  பொதுதேர்தலில் ஏற்படும் பிரச்சனைகள் 
  6.  அரசியல் கட்சிகள் இந்தியாவில் அரசியல் வழக்க முறைமைகள் 
  7.  பொது விழிப்புண்ர்வு
  8.  பொது நிர்வாகம் 
  9.  தனனார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கு &அரசு 
  10.  நலவாழ்வு அரசு அதன் திட்டங்கள் அதன் பயன்பாடுகள்.

புவியியல் :

  1. புவியியல் பகுதிகள் 
  2.  சுற்றுசூழல் கொள்கைகள் 
  3.  சுழலியல்

பொருளாதரம் :

  1. பொருளதார சமுகப் பிரச்சனைகள் 
  2.  புதிய பொருளாதார கொள்கைகள் & அரசு துறைகள்.

அறிவியல்:

  1. அறிவியல் கண்டுபிடிப்புகள் & தொழிநுடபம்.
  2. நலவாழ்வு.
  3.  அறிவியல்.
  4. மக்கள் தொடர்பு ஊடகம்.
  5. தகவல் தொழிநுட்பம்.

அலகு III

புவியியல் :

  1. புவியியல்.
  2. புவியியல் மற்றும் அண்டம் 
  3.  சூரிய குடும்பம்
  4. வளிமண்டலம் நீர்கோளம்
  5.  பாறைகோளம் 
  6.  பருவமழைகாலங்கள், மழைபொலிவு, பருவகாலங்கள், இந்திய ஆறுகள் 
  7.  மண்
  8.  தனிமங்கள்&இயற்கை வளங்கள்
  9.  இயற்கை வளங்கள் 
  10.  காடுகள்&வனம் 
  11.  வேளாண்மை, உயிர்கள்&மீன்கள் 
  12.  போக்குவரத்து&தகவல் தொடர்பு 
  13.  சமூகப் பொருளாதாரம் 
  14.  மக்கள் தொகை 
  15.  அடர்த்தி மற்றும் பகிர்வு 
  16. இயற்கை பேரழிவு 
  17. பேரழிவு மேலாண்மை 
  18. பருவகாலச் சூழல் மாற்றம் தாக்கம் 
  19. மாசு கட்டுப்பாடு 

அழகு IV

  1. வரலாறு மற்றும் இந்திய பண்பாடு 
  2.  ஆரம்பக் கால இந்தியா 
  3.  சிந்து சமவெளி நாகரீகம் 
  4.  வேத, ஆரிய,சங்க காலம் 
  5.  மௌரியர்கள் 
  6.  பௌத்தம் மற்றும் சமணச் சமயம் 
  7.  குப்தர்கள் – டெல்லி சுல்தானகள் 
  8.  முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் 
  9.  விஜய நகரப் பாமினிகள் 
  10.  தென்இந்திய வரலாறு  பண்பாடு பாரம்பரியம் மற்றும் தமிழ் மக்கள் 
  11. ஐரோப்பிய வருகை 
  12.  ஐரோப்பிய விரிவாக்கம் மற்றும் பிரிட்டிஸ் ஆட்சி 
  13.  இந்திய வரலாற்றில் பிரிட்டிஸின் சமுகப் பொருளாதாரத் தாக்கம், சமூகச் சீர்திருத்தங்கள் 
  14.  சமய இயக்கங்களின் மறுமலர்ச்சி
  15.  இந்தியவிடுதலை 
  16.  இந்திய பண்பாட்டுக் கூறுகள் 
  17.  வேற்றுமையில் ஒற்றுமை  மதம், நிறம், மொழி 
  18.  இந்திய இறையாண்மை 
  19.  இந்திய நுண்கலைகள் நடனம், நாடகம், இசை, பகுத்தறிவுவாதி, திராவிட இயக்க செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசியல் கொள்கைகள் மற்றும் தலைவர்கள் பல்வேறு தலைவர்களின் செயல்பாடுகள் 
  20.  சமூக அறிவியல், தத்துவம் 
  21. அன்னை தெரசா
  22.  விவேகானந்தர்
  23.  பண்டிட் ரவி சங்கர்
  24.  எம்.எஸ்.சுப்புலஷ்மி
  25.  ருக்மணி அருண்டேல் மற்றும் ஜே.கிருஷ்ண மூர்த்திப்பலர்.

அலகு V

  1. இந்திய அரசியலமைப்பு 
  2.  இந்திய அரசியலமைப்பு 
  3.  முகவுரை 
  4.  இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள் 
  5.  மாநிலங்கள் மற்றும் எல்லை 
  6.  குடிமகன் 
  7. உரிமைகள் 
  8.  மசோதாகள்
  9. அடிப்படை கடமைகள் 
  10.  மனித உரிமைகள் 
  11.  சட்டத்துறை 
  12.  பாராளுமன்றம் 
  13.  மாநில செயல்துறை
  14.  மாநில சட்டத்துறை  மாநில சட்டமன்றம்
  15.  ஜம்மு&காஷ்மீரின் சிறப்புத்தன்மை 
  16.  உள்ளாட்சி பஞ்சாயத்து
  17. தமிழ்நாடு 
  18. இந்தியாவில் நீதித்துறை  
  19.  சட்டத்தின் ஆட்சி/சட்டத்தின் செயல்பாடுகள் 
  20.  இந்திய கூட்டாசி 
  21.  மத்தியஅரசு 
  22. மாநில உறவுகள் 
  23.   அவசர நிலை பிரகடனம் 
  24.  மத்திய ஆட்சிப்பணி 
  25.  நலவாழ்வுகாக அரசு சந்திக்கும் நிர்வாக சவாலகள் 
  26.  நிர்வாக சிக்கல்கள்
  27. தேர்தலகள் 
  28.  மத்திய மாநில தேர்தல் ஆணையம் 
  29.  நிர்வாக மொழி மற்றும் பகுதி VIIIல் குறிப்பிடப்பட்ட மொழிகள் 
  30.  சட்டத்திருத்த மசோதாக்கள்
  31. அரசியலமைப்பின் அட்டவணைகள் 
  32.  நிர்வாகத் திருத்தங்கள்&தீர்ப்பாயங்கள் 
  33.  பொது வாழ்வின் ஊழல் 
  34.  ஊழலுகெதிரான நடவடிகைகள் 
  35.  மத்திய புலனாய்வுத்துறை, லோக் அதாலத் 
  36.  தணிக்கைத்துறை 
  37.  தகவல்அறியும் உரிமை 
  38.  பெண்களுக்கு அதிகாரமளித்தல் 
  39.  மத்திய மாநில ஆணையங்கள் 
  40.  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு 
  41.  நுகர்வோர் தயாரிப்பு

அலகு VI

  1. இந்திய பொருளாதாரம் 
  2.  இந்திய பொருளாதாரத்தின் போக்கு மற்றும் அதன் தன்மை
  3. ஐந்தாண்டு திட்டங்கள் மாதிரிகள் 
  4.  மதிப்பீடுகள் 
  5.  நிலசீர்த்திருத்தம் &மற்றும் வேளாண்மை 
  6.  வேளாண்மையில் அறிவியல் தன்மை 
  7.  நிர்வாக வளர்ச்சி 
  8.  பொதுத்துறையில் முதலீடு போக்கு&முதலீடு நிறுத்தல் 
  9.  அடிப்படை கட்டமைப்பின் முன்னேற்றம் 
  10.  நாட்டு வருமானம் 
  11.  பொது நிதி&பணக்கொள்கை(நீர்மை) 
  12. விலைகொள்கை 
  13.  பொதுப் பகிர்வு 
  14.  வங்கி பணம்&வங்கி கொள்கை 
  15.  அந்நிய செலாவணியின் நேரடி பங்களிப்பு 
  16.  உலக மயமாக்கல் &தனியார்த்துறை 
  17. ஊரக மேம்பாட்டுத் திட்டங்கள்
  18.  சமுகச் சிக்கல்கள்  மக்கள்தொகை, கல்வி, நல வாழ்வு,வேலைவாய்ப்பு, வறுமை, மனித வளம் 
  19.  நிலைத்த பொருளாதார வளர்ச்சி 
  20.  தமிழ் நாட்டின் பொருளாதார நிலை
  21.  ஆற்றல் துறைகள் மற்றும் அதன் முன்னேற்றம் 
  22. நிதி ஆணையம் 
  23.  திட்ட ஆணையம் 
  24.  தேசிய வளர்ச்சி ஆணையம்

அலகு 7

  1. இந்திய தேசிய இயக்கம் 
  2. தேசிய மறுமலர்ச்சி 
  3.  1857க்குப் பின் பிரிட்டிஸ் ஆட்சியிக்கு எதிரான வளர்ச்சி 3
  4.  இந்திய தேசிய காங்கிரஸ்
  5.  தேசிய தலைவர்களின் எழுச்சி காந்தி, நேரு,சுபாஷ்,வல்லபாய் பட்டேல், தீவிரவாத இயக்கத்தின் வளர்ச்சி 
  6.  உலகப் போர், சட்டங்கள், உடன்படிகை, விடுதலைக்கான இறுதி போராட்டங்கள் 
  7.  கம்யூனிசம் பிளவு 
  8.  விடுதலைக்காகத் தமிழ்நாட்டின் பங்கு 
  9.  இராஜாஜி, பெரியார், பாரதியார், வஉசி&பலர் 
  10.  விடுதலை முதல் அரசியல் கட்சிகளின் தொடக்கம் / அரசியல் கட்சிகளின் கொள்கைகள்

அலகு 8

  1. கணக்கு/திறனாய்வு 
  2.  டேட்டா என்ட்ரி என்ற தகவல் பரிமாற்ற கணக்கு 
  3.  அளவியல்கள் 
  4.  தனி வட்டி 
  5.  கூட்டுவட்டி 
  6.  சதவீதம் 
  7. விகித சராசரி 
  8.  புள்ளியல் 
  9. வேகம்/காலம் 
  10.  அளவியல்கள் 
  11.  முடிவெடுக்கும் திறன் 
  12.  எண்ணியல் 
  13.  மீசிமா, மீபெவா
  14.  தகவல் தொழில் நுட்பம் மற்றும் அனைத்தும்.
  15.  தர்க்க கணக்கீடு 
  16. விடுபட்ட எண் கண்டுபிடிப்பு 
  17.  பகடைகாட்சி கூறுகள் – எண்கள் போன்ற அனைத்தும்