இராசிப்பலன் பஞ்சாங்கம்
இன்றைய இராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் தினசரி ஆன்மீக வாழ்வில் மிக முக்கியமானதாக இருக்கின்றது. இன்று சிவராத்திரி மற்றும் திருவோண நட்சத்திரம் இணைந்து வந்திருப்பது சிறப்பாகும்.
வருடம்- சார்வரி
மாதம்- தை 28
தேதி- 10-2-2021
கிழமை- புதன்
திதி- அதிகாலை 2.21 வரை திரியோதசி பின் சதுர்த்தசி
நக்ஷத்ரம்- பிற்பகல் 2.35 வரை உத்திராடம் பின் திருவோணம்
யோகம்- 6.34 வரை சித்தயோகம் பின் பிற்பகல் 2.35 வரை அமிர்தயோகம்
நல்ல நேரம்
காலை 9:30- 10:30
மாலை 4:30-5: 30
கௌரி நல்ல நேரம்
காலை 10:30 -11:30
இரவு 6:30-7:30
ராகு காலம்
மாலை 12.00-1:30
எம கண்டம்
காலை 7:30-9:00
குளிகை காலம்
மதியம் 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- திருவாதிரை, புனர்பூசம்
ராசிபலன்
மேஷம்- பக்தி
ரிஷபம்- அமைதி
மிதுனம்- சிரமம்
கடகம்- அசதி
சிம்மம்- மகிழ்ச்சி
கன்னி- நட்டம்
துலாம்- சோர்வு
விருச்சிகம்- வரவு
தனுசு- ஊக்கம்
மகரம்- அலைச்சல்
கும்பம்- கோபம்
மீனம்- பாராட்டு
சிந்திக்க
மகிழ்ச்சியை உணர நம்பிக்கையோடு இரு, கடமையை செய் எதிர்ப்பார்ப்பு கொள்ளாதே கடினமான உழைப்பு, விவேகமான செயல்பாடு வெற்றிக்கு அவசியம் ஆகும்.