Jallikattu bulls

அரையாண்டு

அரசு பள்ளிகளின் தேர்வு முடிவுகள் முடிந்த பின்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையானது கொடுக்கப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றன அரையாண்டு தேர்வு 23ம் தேதி கூட நிறைவு பெறுகின்ற காரணத்தால் மாணவர்களுக்கு 23ஆம் தேதி முதல் விடுமுறையானது இருக்கும் ஜனவரி 2ஆம் தேதிக்கு பின்பு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் ஒன்பது நாட்களுக்கு மாணவர்களுக்கு விடுமுறையானது கொடுக்கப்பட்டிருக்கிறது ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் தொடங்கும் போது மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்லலாம் அரையாண்டு தேர்வுக்கு விடுமுறைகள் கொடுக்கப்பட்ட போதும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும் மற்ற மாணவர்கள் வழக்கம்போல் படுத்துக் கொள்ளலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *