Jallikattu bulls

வட்டி அதிகமாமே

தனியார் நிறுவனங்களில் வேலை பணி செய்பவர்கள் அரசு சேமிப்பு திட்டத்தில் செயல்படுத்து வருகின்றது அரசின் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக பிஎப் திட்டமும் உள்ளது பிராவிடண்ட் பண்ட் என்று அழைக்கப்படும் இந்த திட்டமானது அலுவலக பணி செய்பவர்களுக்கு பெரும் அளவில் சேமிப்போம் தொகையாக இருக்கின்றது இந்த சேமிப்பு பிஎஃப் சேமிப்பு பணத்தை அரசாங்கம் மக்களுக்காக செயல்படுத்துகின்றது இந்த திட்டங்களால் விவசாயிகள் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது அரசு வேலை செய்பவர்கள் மற்றும் தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலானோருக்கு பிஎஃப் பிடிப்பு என்பது உண்டு இந்த தொகையை பணியில் இருந்து விலகிய பின்பு அல்லது ஓய்வு காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் அரசின் இந்த பி எப் திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் பணத்திற்கு வட்டியானது சரியானது வழங்கப்படுகின்றது இதன் பயன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *